நடுக்கடலில் நடந்த நான்தாண்டா பட ஓடியோ வெளியீட்டு விழா!!

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. இவர் தற்போது தமிழில் நான்தாண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகி வருகிறது. தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில்...

1 ரூபாய் முன்பணம் வாங்கி நடித்த அனன்யா!!

மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம் இரவும் பகலும். பல வருடங்களுக்குப்பின் இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்....

நான் எப்பொழுதும் பவர்புல்தான் : பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இதற்கு காரணம் எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்றதுதான். லத்திகா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்,...

தெலுங்கில் ராசியான நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன்!!

ஒரு படம் வெற்றி பெறாவிட்டால் அந்த படத்தில் நடித்த நடிகை ராசியில்லாதவர் என சினிமா ஒதுக்கி வைத்திவிடுவது வழக்கம். அப்படி சில தெலுங்கு நடிகர்களின் படமும் சமீபத்தில் தொடர்ந்து தோல்வியடைந்தது. தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன்...

மகள் தாமினி நலமாக உள்ளார் : சேரன்!!

தனது மகள் தாமினி தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் மகள் தாமினி தான் சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் பொலிசில் புகார்...

கே.வி.ஆனந்த்-தனுஷ் கூட்டணியில் இணைந்த கார்த்திக்

மாற்றான் படத்திற்கு கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு தனுஷ் நாயகனாக தேர்வாகியுள்ளா. இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அயன், மாற்றன் படங்களைப்போல இந்த படத்திற்காகவும் வெளிநாடு செல்லவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்படத்தின்...

நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?

நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டதாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி மாயமானார்....

அது சிவகார்த்திகேயனுக்காக அல்ல: பிந்து மாதவி!!

வெப்பம் படத்தில் விலைமாதுவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தபடி தமிழுக்குள் நுழைந்தவர் பிந்து மாதவி. அதன்பிறகு கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தற்போது...

ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்த பவர் ஸ்டார்(வீடியோ)

மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி...

இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள் : நடிகை ஹேமமாலினி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக எம்.பி ஹேமமாலினி கூறியுள்ளார். நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக...

பீட்சா நிறுவனத்துடன் இணைந்த நந்திதா!!

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படமும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது இவர் நளனும் நந்தினியும், விஜய்சேதுபதியுடன் இணைந்து...

மெட்ராஸ் கபே விநியோகஸ்தர்களுக்கு 1 கோடி நஷ்டம்!!

ஜோன் ஆப்ரஹாம், நர்கிஸ் பக்ரி, ரஷிகன்னா ஆகியோர் நடிப்பில் உருவான மெட்ராஸ் கபே திரைப்படம் கடந்த 23ம் திகதி இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார்...

முத்த சர்ச்சையால் பிரிந்த ஆண்ட்ரியா- அனிருத் மீண்டும் நெருக்கம்!!

ஆண்ட்ரியா, அனிருத் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனிருத் 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் கொலை வெறி பாடல் ஹிட்டானதால் அனிருத் பிரபலமானார் நிறைய படங்கள் குவிந்தது. எதிர்நீச்சல்...

பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுவரும் அதர்வாவின் இரும்பு குதிரை!!

பரதேசி படத்தில் வித்தியாசமான வேடத்தில் அனைவரையும் ரசிக்கவைத்த அதர்வா இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் படம் இரும்பு குதிரை. எதிர்நீச்சல் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தற்பொழுது பாண்டிச்சேரியில் பரபரப்பாக...

பாலியல் வன்கொடுமைகள் குறைய பீர் குடிங்க! பிரபல நடிகை ஆலோசனை!!

பாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே. பீர் பார்களை திறவுங்கள் பாலியல் வன்கொடுமைகள் குறைந்திடும் இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு....

மும்பையில் பொதுமக்கள் முன்னிலையில் நடிகைக்கு அடி-உதை..!

மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதன்மூலம்...