தனுஷின் நய்யாண்டி பாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்..!!

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் நய்யாண்டி. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும், பரோட்டா சூரி, சத்யன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்....

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை : விஜய் அதிரடி தகவல்..!!

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் தலைவா திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜயின் பிரமாண்ட கட்...

வீரம் படத்தில் அஜீத்தின் வேஷ்டி டான்ஸ்..!!

ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. அதில் அஜீத் வேஷ்டியுடன் அமர்ந்து டீ...

அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் : அமிதாப் பச்சன்..!!

மும்பையில் நேற்று முன்தினம் மாலை பெண் போட்டோகிராபர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன்...

மொசக்குட்டி படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்!!

ஸ்ரேயா கோஷல் பின்னணி பாடகியான இவருடைய குரல் மட்டுமல்ல, முகமும் அனைவரையும் வசீகரிக்கும். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக மைனா’படத்தில் நீயும் நானும், சாட்டை படத்தில் சகாயனே...

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியட்டர் அதிபர்கள் மறுப்பு : படம் வெளியாவதில் சிக்கல்..!!

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர். தமிழ்...

திகார் சிறையில் பவர்ஸ்டார் : ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்..!!

வேலூர் சிறை அதிகாரிகள் நன்னடத்தை சான்று வழங்காததால் நடிகர் சீனிவாசன் டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம் 50...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு யு சான்றிதழ்..!!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய வெற்றி படத்திற்குப்பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, பரோட்டா சூரி போன்றோரும் நடித்துள்ளனர். இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்....

ஆர்யா-விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!!

யுடிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு புறம்போக்கு என பெயரிட்டிருக்கின்றனர். இயற்கை, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி...

பைக் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் இல்லாமல் நடிக்கமாட்டேன் : அஜித்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிவா இயக்கத்தில் வீரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேசிலும் பிரியமுடையவர். இதனால்...

ஜில்லாவைத் தொடர்ந்து விஜயின் அதிரடி..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு...

ஹரியின் சம்பளம் 5 கோடி ரூபாய்!!

சூர்யாவை இயக்கும் இயக்குநர் அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்குவார். அதேபோல, கார்த்தியை இயக்கும் இயக்குநர், அடுத்த படத்தில் சூர்யாவை இயக்குவார். இந்த கொடுக்கல் வாங்கல் பல காலமாக நடந்து வருகிறது. இதை...

சர்ச்சையில்லாமல் சாமி இயக்கும் படம்!!

மிருகம், உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கங்காரு படத்தை இயக்கி வருகிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க...

வீரப்பன் மனைவியாக நானா : குலுங்கி குலுங்கி சிரித்த ப்ரியாமணி!!

வீரப்பன் மனைவி கதாபாத்திரத்தில் நான் நடிக்கப் போகிறேனா என்று குலுங்கி சிரிக்கின்றார் நடிகை ப்ரியாமணி. கப்டன் பிரபாகரனில் தொடங்கி சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை பத்து, பதினைந்து ஆண்டுகளாக துருவி துளாவி நார்...

மெட்ராஸ் கபே திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கமாட்டேன் : ஜோன் ஆபிரகாம்!!

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர். இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஜோன் ஆபிரகாம் செய்தி...

ஜப்பானில் வேட்டை மன்னன்!!

வாலு படத்தை அடுத்து சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம், வேட்டை மன்னன். இதில் ஜெய்,தீக்ஷா சேத், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன்...