மெட்ராஸ் கபே திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கமாட்டேன் : ஜோன் ஆபிரகாம்!!

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர். இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஜோன் ஆபிரகாம் செய்தி...

ஜப்பானில் வேட்டை மன்னன்!!

வாலு படத்தை அடுத்து சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம், வேட்டை மன்னன். இதில் ஜெய்,தீக்ஷா சேத், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன்...

10 குழந்தைகளின் இதயத்தை காப்பாற்ற போகும் சுட்ட கதை!!

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். ஐ.நா தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்புத்துறை சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். முதலில் நளனும் நந்தினியும் என்ற படத்தை...

சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த சேரன்..!!

தனது மகள் தாமினி தன்னுடன் திரும்பி வந்த சந்தோஷத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன். நீதிமன்றத்திற்கு வந்த தாமினி, தந்தையுடன் செல்வதாக கூறினார். இதுகுறித்து சேரன் கூறுகையில் என் பொக்கிஷம்...

ராஜா ராணி 23ம் திகதி இசை வெளியீடு : ரஜினிக்கு அழைப்பு..!!

ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துள்ளது. ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என பரபரப்பை கிளப்பி இருவரும் திருமணக் கோலத்தில் இருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டனர். அடுத்ததாக படத்தின் பாடல்...

மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை..!

ஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக...

தொடர்கிறது தலைவா சர்ச்சை – மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாலும், வெடிகுண்டு வைக்கப்படும் என தொலைபேசி மூலம்...

சினேகாவின் அதிரடி கவர்ச்சி: பிரசன்னா கடும் எதிர்ப்பு..!

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயார் என்று சொல்லி வருகிறாராம் புன்னகை இளவரசி சினேகா. குடும்பப்பாங்கான வேடத்திலேயே பெரும்பாலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா. திருமணத்திற்கு பின்பும் அதை மெயிண்டன் செய்ய விரும்பினார். ஆனால் ஹரிதாஸ் பட...

பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா..!

ரசிகர்களின் அதிக வாக்குகளை பெற்று பிகினி உடையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா. பிகினி உடை எந்த நடிகைக்கு சூப்பராக இருக்கும் என்று இணையதளம் ஒன்று சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் தீபிகா...

கமலுடன் மோதும் அஜித்..!

தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பமும், கமலின் விஸ்வரூபமும் மோதுவதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்து வந்த படத்திற்கு எப்படா தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த படம் ஆரம்பம். அஜித், நயன்தாரா,...

தந்தையுடன் செல்லவே விருப்பம் – சேரனின் பாசப்போராட்டம் வென்றது..!

திரைப்பட இயக்குனர் சேரன் தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சேரன் பொலிசில் அளித்த...

தனது வளர்ப்புத் தந்தை மீது சாய்சிரிஷா பாலியல் புகார்..!

சாய்சிரிஷா தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். ‘லவ் அட் டாக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பல புது படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவரது தந்தை பிரசாத் ராவ் கார் சாரதியாக உள்ளார். இரு மாதங்களுக்கு...

தனுஷ் பற்றி போனி கபூர் சொல்லும் யாருக்கும் தெரியாத புது தகவல்..!

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே, தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப் பார்த்து அவரை இந்தியில்...

இணையத்தில் என் பெயரில் மோசடி : நடிகர் கார்த்தி ஆவேசம்..!!

இணையத்தில் தனது பெயரில் மோசடிகள் நடப்பதாக நடிகர் கார்த்தி கூறினார். பிரியாணி பாடல்களை திருடி நெட்டில் யாரோ வெளியிட்டு விட்டதாக சமீபத்தில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு போய் புகார் அளித்து விட்டு வந்தார்....

மெட்ராஸ் கபே படத்தில் பிரபாகரனாக நடித்த அஜய் ரத்னத்துக்கு எதிர்ப்பு!!

ஜோன்ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கபே படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23ம் திகதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய...

ரஜினி சுப்பர் ஸ்டாராக வளர்ந்த கதை : நடிகர் மோகன்ராமன்..!!

ரஜினி சினிமாவுக்கு வந்து 38 வருடங்கள் ஆகிறது. இன்று நாடே சுப்பர் ஸ்டார் என கொண்டாடும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை கரடுமுரடானது. சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த காலங்கள் கஷ்டமாகவே நகர்ந்தன....