பாலியல் துன்புறுத்தல் : பிரபல பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!!
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர்...
மறைந்த ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்!!
பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.
மும்பை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என...
பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை : கடிதம் சிக்கியது!!
பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை மெளமிதா சஹா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் மெளமிதா. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து...
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : உண்மையை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம்!!
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் என்ற பேச்சுக்கே இடமில்ல்லை என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் திகதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது தண்ணீர்...
ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது : நடிகை கௌதமி!!
தமிழக அரசியலில் ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியால் நிரப்ப முடியாது என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...
செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சன்னி லியோன்!!
கவர்ச்சிப் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தவர் சன்னி லியோன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லைலா மை லைலா’ பாடல் பலரது தூக்கத்தை கெடுத்து பரிதவிக்க வைத்தது.
சன்னி...
அரசியலை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம் : கமல்ஹாசன்!!
தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான உறுப்பினர் சேர்க்கை...
சஞ்சனாவை கரம்பிடித்த நடிகர்!!
மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர். அவரது நடிப்பில் அடுத்ததாக கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இந்நிலையில், கதிர் தற்போது சிகை, சத்ரு, பரியேறும்...
சின்னத்திரை பிரபலம் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
தொலைக்காட்சித் தொடர் என்பது குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். ஹிந்தியில் Ishqbaaz என்ற தொடர் மிகவும் பிரபலம். இத் தொடர் தமிழில் கூட காதலா காதலா என்ற பெயரில்...
ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை பொலிஸில் புகார்!!
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலில் அவருக்கு மாரடைப்பு...
ஸ்ரீதேவி இறப்பு விடயத்தில் கிண்டல் : பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!!
சமூகவலைதளங்களில் ஸ்ரீதேவி இறப்பதற்கு காரணமான குளியல் தொட்டி குறித்து கிண்டல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24 ஆம் திகதி துபாயில் குளியல்...
திருமண ஆசை காட்டி பலரை ஏமாற்றிய நடிகை : குண்டர் சட்டத்தில் கைது
திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.
ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இவர் வெளிநாட்டில் வேலை...
கண் தானம் செய்த அமலாபால்!!
ரஜினி காந்த், கமல் ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உட்பட சிலர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்துள்ளனர்.
அந்த வரிசையில் இணைந்துள்ளார் அமலா பால்.
அவர் புதுச்சேரியில் இடம்பெற்ற...
அனுஷ்கா சர்மாவின் திரைப்படத்திற்கு தடை!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பரி திரைப்படம் நேற்று...
ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் : விலை என்ன தெரியுமா?
நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் துபாயில் ஏலத்துக்கு வரவுள்ளது.
மறைந்த ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீதேவி...
ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தனுஷ்!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் ரிலீசில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின்...
















