ஓவியாவிற்காக இலங்கை ரசிகர்கள் செய்த செயல்!!(வீடியோ)
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ஓவியா. அவருடைய உண்மையான குணம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தற்போது இவர் மிக பிரபலம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார், அதோடு...
ஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை கிடைக்க இருக்கிறது.
விஜய்யின் மெர்சல் படம் உலக தமிழர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
லீக் ஆனது மெர்சல் திரைப்பட கதை!!(வீடியோ)
மெர்சல் திரைப்படம் வௌியாவதை எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு அத்திரைப்படத்தின் கதை இப்போது லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சோகங்களை கடந்து வாழ்வில் முன்னேறிய நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை கதை!!
மதுரையை சேர்ந்த நடராசன், சரோஜினி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வடிவேலு தனது சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடமே செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து...
சினிமா வாய்ப்பு இல்லாததால் வீதியில் உணவு விற்க்கும் நடிகை!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கவிதாலட்சுமி. இவர் 1996ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர்.
இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில்...
நடுத்தெருவில் சண்டை போட்டு ஒருவரின் மூக்கை உடைத்த நடிகர் சந்தானம்!!
கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞர் ஒருவரின் மூக்கை உடைத்ததாக நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை வளசரவாக்கத்தில்...
திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகரின் முடிவு!!
ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம்.
ஹீரோவாக நடித்தாலும்...
புதிய சாதனை படைத்த மெர்சல் டீசர்!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் `மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படமான...
மெர்சல் படத்திற்கு தடை நீட்டிப்பு!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள...
தாடி பாலாஜியிடம் விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு!!
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
தாடி பாலாஜி மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யா முதலில் புகார் செய்தார். அதில் குடித்து...
துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்ட விக்ரம்!!
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பை விக்ரம் நேற்று வெளியிட்டிருந்தார்.
தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென...
பிக் பாஸ் இல் வெளியே வந்த ஹரிஷ் சொன்ன கதை!!
BiggBoss வீட்டில் சுட்டி பையன் என்று அனைவராலும் விரும்பப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். நிகழ்ச்சியில் பாதியில் வந்த இவர் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
இவருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. தற்போது ஹரிஷ் அடுத்து என்ன...
விபத்தில் சிக்கி வலியால் துடித்த பிரபல நடிகையின் தாய் : கண்டுகொள்ளாத மக்கள்!!
வீதி விபத்தில் சிக்கிய நடிகை சிந்து மேனனின் தாய் வலியால் துடித்து கொண்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் சண்டையிட்ட ஓட்டுனர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து...
அடுத்தடுத்து இரு பேய்ப் படங்களில் நடிக்கும் ஓவியா!!
டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் யாமிருக்க பயமே. த்ரில்லர் கலந்த நகைச்சுவைப் படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய...
நடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை!!
பால் நடிகை சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பை பிடித்து வந்தாராம். இதன் மூலம் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம்.
ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து பால்...
சினிமாவில் அறிமுகமாகின்றார் அஞ்சலியின் தங்கை ஆரத்யா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்கவுள்ளார்.
ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. அங்காடித்தெரு அவரை பிரபலமாக்கியது....
















