பிக் பாஸ் 2 சீசனில் இந்த பிரபலங்கள் தான் கலந்துகொள்கிறார்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான தெரிவு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா...

பிரபல பாடகிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த முன்னணி நடிகை!!

உலகப்புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ்க்கு முன்னணி நடிகை பிரான்சியா ரைஸா தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். செலினா கோம்ஸ் உலக புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். லூபஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டிருந்த செலினாவுக்கு...

அரசியலில் கால்பதிக்கும் நடிகர் கமல்ஹாசன் : தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு!!

சமீபகால தமிழக அரசியலில் பேசப்படும் நபராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக The Quint ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அண்மைய காலங்களில் வெளிவந்த சர்ச்சைகளுக்கு நடிகர் கமல்ஹாசம் முற்றுப்புள்ளி...

டுவிட்டரில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நடிகை!!

திருமணம், விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். கடைசியாக இவரது நடிப்பில் VIP2 படம் வெளியாகி பாக்ஸ் ஒபிஸில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில்...

மீண்டும் ஓவியா : ரசிகர்கள் குதூகலத்தில்!!

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ...

கமல் பாணியில் ஸ்வேதா!!

இப்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கு கதை சொல்லும் போது உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள். எனக்கொன்று அவ்வளவு வயசாகவில்லை என்று சொல்லிவிட்டு, அப்படத்தில் நடிக்கவே ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஒரு சில நடிகைகள் கம்பனி,...

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக எடையைக் குறைத்த வடிவேலு!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் தீபாவளிக்கு வௌியாக இருக்கிறது. வடிவேலு அடுத்ததாக இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி...

உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்!!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபா வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். பொலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்க்ஷய்குமார்...

சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் விவேகம்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை (24.08) வௌியாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின்...

தமிழனுக்கு கோமாளி குல்லா: கமலின் காட்டமான டுவீட்!!

நடிகர் கமல்ஹாசன் தமிழன் தலையில் கோமாளி குல்லா என அரசியல் நிலவரம் குறித்து டுவீட் செய்துள்ளார். திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் கூறிவருகிறார், தற்போது மீண்டும் ஒரு டுவீட்டை...

தனது உயிலை மாற்றி எழுதுகிறார் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்!!

பிரபல பொப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது உயிலை மாற்றி எழுதப்போவதாக அறிவித்துள்ளார். தனது இரண்டு மகன்களுக்கும் சரியான வயதில் உரிய ஆதாயம் கிடைக்குமாறு உயில் மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 90களின் இறுதியில்...

சினிமா படப்பிடிப்பில் பயங்கரம் : டூப் போடாமல் சண்டையிட்ட நடிகை பலி!!

  கனடா நாட்டில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் Deadpool 2 என்ற ஹாலிவுட்...

கமலின் மகளைக் கடத்த திட்டம் : பரபரப்புத் தகவல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பற்றித்தான் ரசிகர்கள் மத்தியில் பேச்சு. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் அவர் தன் வீட்டு வேலைக்காரர்கள்...

ஓவியாவை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் அழைப்பு!!

நடிகை ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்கு பொலிசார் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!!

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க...

ஓவியா தான் என் மருமகள் : சொன்னது யார் தெரியுமா?

ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது. இவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது...