திரிஷாவின் முன்னாள் காதலன் மற்றொரு நடிகையுடன் காதல்!!
திரிஷா-வருண் மணியன் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் திருமணம் தீடீரென நின்றது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் தான் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டதால் தான் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா பின்னர்...
தனுஷின் உண்மையான பெற்றோர் யார் : மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ்!!
நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே...
நாய்கள் கடித்ததால் மோசமான நிலையில் பிரபல நாயகி!!
பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல்...
இனி நடிக்கவே மாட்டேன் நடிகை திடீர் முடிவு!!
தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.
பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம்,...
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற ஒரே முன்னணி நடிகை இவர்தான்!!
சென்னை மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு.
மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லோரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக...
மருத்துவமனையில் இருந்து போராட்டக்களத்திற்கு சென்ற ராகவா லோரன்ஸ்!!
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4 நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனால்...
முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மெரினாவிற்கு சென்ற நடிகர் விஜய்!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் மறைமுகமாக கலந்துகொண்டுள்ளார்.
மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என ஆரம்பம் முதலே மாணவர்கள் வலியுறுத்தி...
பிறப்பால் இல்லாவிடடாலும் உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் தமிழச்சி தான்- நயன்தாரா!!
நாளுக்கு நாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. மதுரை அலங்காநல்லுரிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்களின் கூட்டம் தன்னெழுச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் தமிழர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு...
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய அஜித்!!
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து...
நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்?
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிக்கிய சின்னாபின்னமான த்ரிஷாவுக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை ஆதரித்ததால் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பலர் செயல்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்...
தடுமாறும் சூர்யா!!
சூர்யா நடித்த சிங்கம் 3 படம் ஜனவரி 26ம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சூர்யா இந்த படத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடாமல் தள்ளிவைத்ததற்கு காரணம் ஒரே திகதியில்...
ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் : இயக்குனர் அமீர் ஆவேசம்!!
அலங்காநல்லூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை...
டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா!!
ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை திரிஷா டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
பீட்டாவுக்கு ஆதரவாக இருந்த திரிஷா-வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.
ஆனால்...
சண்டைப் பயிற்சி எடுத்து வரும் திரிஷா!!
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் திரிஷா. அதன் படி, தற்போது மோகினி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கர்ஜனை படத்தில் சண்டைக்கு முக்கியத்துவமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் திரிஷா. இதனால்,...
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் : கமல்ஹாசன் போர்க்குரல்!!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே சார்பில் ஆண்டுதோறும்...
கமலை பற்றிய கேள்வி : கோபத்தில் பேட்டியிலிருந்து வெளியேறிய கௌதமி!!(வீடியோ)
சமீபத்தில் வானொலி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கௌதமி தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகால் கோபம் அடைந்து பேட்டியை இடைநிறுத்தம் செய்து வெளியேறியுள்ளார்.
பேட்டியின் போது அவரிடம், கமலை எதற்காக...
















