நடிகர் தனுஷ் யாருடைய மகன் : உண்மைய உடைத்த இயக்குனர்!!
நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்பது குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் இயக்குனர் மற்றும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.
சிவங்கையை சேர்ந்த தம்பதிகள் தனுஷ் தங்களுடைய மகன்...
கலவர பூமியான நடிகர் சங்க வளாகம்பி : நடிகர்களின் கார்கள் சூறை : வெளியான புகைப்படங்கள்!!
சென்னையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்த கலவரத்தால் நடிகர்களின் கார் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல எதிர்ப்புகளுக்கிடையே...
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கின்றது : சமந்தா!!
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டியில்..
“ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு...
ஆண்மையை பறித்தால் பெண்களை தொட தைரியம் வராது!!
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கேரள மாநிலம்,...
அமலாபாலின் அந்த ஆசையை நிறைவேற்றுவாரா தனுஷ்?
தனுஷின் நெருங்கிய வட்டத்துக்குள் வரும் நடிகைகள் எல்லாரும் விவாகரத்து வாங்கி விடுகிறார்கள் அல்லது விவாகரத்து வாங்கிய நடிகைகள் எல்லாரும் தனுஷ் நட்பு வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
அப்படி முதலில் கணவரை பிரிந்த...
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு உத்தரவு!!
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என தம்பதியர் உரிமை கொண்டாடி வரும் நிலையில், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு...
சம்பளத்துக்கு வரி கட்ட வற்புறுத்தும் நடிகைகள்!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த...
திருமணமான கதாநாயகிகளால் தான் நடிக்க முடியும் : ஜெனிலியா!!
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்...
பன்றிக்குட்டியுடன் வங்கிக்கு சென்ற தென்னிந்திய நடிகர் : காரணம் என்ன?
தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னுடைய கையில் பன்றிக்குட்டியுடன் வங்கி ஒன்றுக்கு முன்னால் வரிசையில் நின்றிருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னுடைய அடுத்த திரைப்படமான அதிகோவில் இந்த பன்றிக்குட்டி நடிப்பதாக ரவி பாபு...
ரஜினிகாந்தின் இந்த நிலைக்கு யார் காரணம் தெரியுமா?
‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நவீன தொழில்நுட்பத்துடன் கோலாகலமாக நடந்தது. தொகுப்பாளர் அழைப்பை ஏற்று மேடைக்கு ரஜினி வந்தார். சிறிது நேரத்தில் அரங்கின் நடுவில் ஒரு ஷோபாவில் எந்திரன்...
தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலா பால் வருத்தம்!!
நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி...
ஆவேசமாக ஆணைத் தாக்கிய குஷ்பு!!(வீடியோ)
சொல்வதெல்லாம் உண்மை போல சூரிய தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். குடும்ப பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாகராஜன்-முத்துமாரி தம்பதியரின் வழக்கு தான் இன்று...
மர்ம நபரால் நடிகை ஹன்சிகா, த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்!!
பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த சில தொடர்பு எண்களை அழித்துள்ளார்.
நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர், போன் என அனைத்தையும்...
நடித்துக் கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் : திரிஷா!!
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாயகி படம் அவரை கவிழ்த்துவிட்டாலும், கொடி படம் அவரை தாங்கி பிடித்துக் கொண்டது. கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிற திரிஷாவுக்கு திருமணம்...
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதமி!!
90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து...
மல்லிகா ஷெராவத் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!
பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள மல்லிகா ஷெராவத், தனது நண்பருடன் தலைநகர் பாரிஸில் தங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக,...
















