பன்றிக்குட்டியுடன் வங்கிக்கு சென்ற தென்னிந்திய நடிகர் : காரணம் என்ன?

தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னுடைய கையில் பன்றிக்குட்டியுடன் வங்கி ஒன்றுக்கு முன்னால் வரிசையில் நின்றிருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தன்னுடைய அடுத்த திரைப்படமான அதிகோவில் இந்த பன்றிக்குட்டி நடிப்பதாக ரவி பாபு...

ரஜினிகாந்தின் இந்த நிலைக்கு யார் காரணம் தெரியுமா?

‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நவீன தொழில்நுட்பத்துடன் கோலாகலமாக நடந்தது. தொகுப்பாளர் அழைப்பை ஏற்று மேடைக்கு ரஜினி வந்தார். சிறிது நேரத்தில் அரங்கின் நடுவில் ஒரு ஷோபாவில் எந்திரன்...

தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன் : அமலா பால் வருத்தம்!!

நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் திரையுலகத்தினர் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. திருமணம் செய்த வேகத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி...

ஆவேசமாக ஆணைத் தாக்கிய குஷ்பு!!(வீடியோ)

சொல்வதெல்லாம் உண்மை போல சூரிய தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். குடும்ப பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாகராஜன்-முத்துமாரி தம்பதியரின் வழக்கு தான் இன்று...

மர்ம நபரால் நடிகை ஹன்சிகா, த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்!!

பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த சில தொடர்பு எண்களை அழித்துள்ளார். நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர், போன் என அனைத்தையும்...

நடித்துக் கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் : திரிஷா!!

திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாயகி படம் அவரை கவிழ்த்துவிட்டாலும், கொடி படம் அவரை தாங்கி பிடித்துக் கொண்டது. கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிற திரிஷாவுக்கு திருமணம்...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதமி!!

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து...

மல்லிகா ஷெராவத் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!

பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள மல்லிகா ஷெராவத், தனது நண்பருடன் தலைநகர் பாரிஸில் தங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக,...

தா்மதுரை திரைப்படத்துக்கு 5 விருதுகள்!!

கடந்த ஒரு சில ஆண்­டு­க­ளாக மலை­யாள திரைப்­பட உலகை சேர்ந்­த­வர்கள் ஏசியா விஷன் விருது என்ற பெயரில் சினிமா விரு­துகள் வழங்கி வரு­கி­றது. இந்த ஆண்­டுக்­கான விருது வழங்கும் நிகழ்ச்சி 18ம் திகதி ஷார்­ஜாவில்...

ஜெனிலியாவின் புதிய அவதாரம்!!

கடந்த 2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான காக்க காக்க 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் ‘ஃபோர்ஸ்’ (Force) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஜோன் ஆப்ரஹாமும், ஜோதிகா கதாபாத்திரத்தில்...

என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம்!!

என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின்...

ரஜினியுடன் ஜோடி சேரும் த்ரிஷா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கபாலி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இப்படத்தை ரஜினியின் மருமுகனும்,...

குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. மேலும் இவர் பூஜை போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்...

விஜய்யைத் தொடர்ந்து ஜெயம் ரவி!!

விஜய் தனது மகன் சஞ்சய்யை வேலாயுதம் படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம்...

நடிகை சபர்ணா மர்மமான முறையில் மரணம் : அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பிரபல நடிகையும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான சபர்ணா மரணமடைந்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவருக்கு பின்னர் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்....

கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!

உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு...