நடிகை சபர்ணா மர்மமான முறையில் மரணம் : அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பிரபல நடிகையும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான சபர்ணா மரணமடைந்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவருக்கு பின்னர் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்....

கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!

உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு...

எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் : வடிவேலு!!

சினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்புதான் என வடிவேலு தெரிவித்துள்ளார். கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே வடிவேலு இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில்...

நயன்தாராவுடன் பிரச்சினை இருந்தது : த்ரிஷா!!

எதிரும் புதி­ரு­மா­ன­வர்கள் என்று கோலிவூட்­டி­னரால் வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர்கள் பட்­டியலில் சிம்பு -தனுஷ், நயன்­தாரா – த்ரிஷா 4 பேரும் இடம்­பெற்­றுள்­ளனர். மற்ற 3 பேர்­க­ளு­ட­னான உறவு குறித்து த்ரிஷா கூறி­யது.. தனுஷ் உடன் கொடி படத்தில்...

கமல், கௌதமி பிரிவு : அம்பலமாகும் உண்மைகள்!!

நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி...

அனுஹாசன் மருத்துவமனையில் : அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!!

கமல்ஹாசன் இந்த பெயரை உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். அவரின் அண்ணன் மகள் அனுஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் வல்லத்தேசம்,...

தோற்றுவிட்டேன், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்!!

தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் உள்ளே வருகின்றனர். அதில் சிலரால் மட்டுமே திரையில் ஜொலிக்க முடிகிறது. அந்தவகையில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் குமார். பின்னர் இவர்...

கௌதமி விவகாரம் : ஸ்ருதிஹாசன் பதில்!!

கடந்த 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கௌதமி, அவரை விட்டு பிரிந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார். தனது மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவினை எடுத்துள்ளேன் என அவர் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து கமல்...

கௌதமி பிரிவு : உறவினர்களோடு ஆலோசிக்கும் கமல்!!

கமலும் கௌதமியும் பிரியப்போகிற விடயம் ஒரு வாரத்திற்கு முன்னர் எங்களுக்கே தெரியும் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு வருடகாலமாகவே இருவருக்குள்ளும் இடைவெளி இருந்து வந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து இருவரும்...

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் : நடிகை சாய் பல்லவி!!

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். பிரேமம் மலையாளப் படத்தில் மலர் ஆசிரியர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த...

‘2.0’ படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமிஜெக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா...

பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா!!

சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர். அப்போது...

“என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார்” : சிம்பு!!

சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் 5 விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று...

89வது ஒஸ்கார் விருதுகள் : சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு 85 நாடுகளின் படங்கள் விண்ணப்பம்!!

89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த வெளி­நாட்டு திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு 85 நாடுகள் விண்­ணப்பம் செய்­துள்­ளன. 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­ழாவில் சிறந்த...

மாலைதீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்!!

நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாளாகும் . இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என...

பிரதமரை சந்தித்த நடிகை கவுதமி : த்ரில் அனுபவமாம்!!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிபுணர்வு...