தா்மதுரை திரைப்படத்துக்கு 5 விருதுகள்!!
கடந்த ஒரு சில ஆண்டுகளாக மலையாள திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் ஏசியா விஷன் விருது என்ற பெயரில் சினிமா விருதுகள் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 18ம் திகதி ஷார்ஜாவில்...
ஜெனிலியாவின் புதிய அவதாரம்!!
கடந்த 2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான காக்க காக்க 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் ‘ஃபோர்ஸ்’ (Force) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஜோன் ஆப்ரஹாமும், ஜோதிகா கதாபாத்திரத்தில்...
என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம்!!
என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின்...
ரஜினியுடன் ஜோடி சேரும் த்ரிஷா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கபாலி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இப்படத்தை ரஜினியின் மருமுகனும்,...
குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!
தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. மேலும் இவர் பூஜை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்...
விஜய்யைத் தொடர்ந்து ஜெயம் ரவி!!
விஜய் தனது மகன் சஞ்சய்யை வேலாயுதம் படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம்...
நடிகை சபர்ணா மர்மமான முறையில் மரணம் : அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!
பிரபல நடிகையும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான சபர்ணா மரணமடைந்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவருக்கு பின்னர் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன.
அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்....
கதவை அடைத்துக் கதறி அழுதேன் : கமலின் சோகமான பிறந்தநாள் அனுபவம்!!
உடல்நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும், சமூகவலைத்தளங்களில் அவருக்கு...
எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் : வடிவேலு!!
சினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்புதான் என வடிவேலு தெரிவித்துள்ளார். கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே வடிவேலு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில்...
நயன்தாராவுடன் பிரச்சினை இருந்தது : த்ரிஷா!!
எதிரும் புதிருமானவர்கள் என்று கோலிவூட்டினரால் வர்ணிக்கப்படுபவர்கள் பட்டியலில் சிம்பு -தனுஷ், நயன்தாரா – த்ரிஷா 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். மற்ற 3 பேர்களுடனான உறவு குறித்து த்ரிஷா கூறியது..
தனுஷ் உடன் கொடி படத்தில்...
கமல், கௌதமி பிரிவு : அம்பலமாகும் உண்மைகள்!!
நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி...
அனுஹாசன் மருத்துவமனையில் : அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!!
கமல்ஹாசன் இந்த பெயரை உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். அவரின் அண்ணன் மகள் அனுஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் வல்லத்தேசம்,...
தோற்றுவிட்டேன், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்!!
தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இளைஞர்கள் உள்ளே வருகின்றனர். அதில் சிலரால் மட்டுமே திரையில் ஜொலிக்க முடிகிறது.
அந்தவகையில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் குமார். பின்னர் இவர்...
கௌதமி விவகாரம் : ஸ்ருதிஹாசன் பதில்!!
கடந்த 13 வருடங்களாக கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த கௌதமி, அவரை விட்டு பிரிந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
தனது மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவினை எடுத்துள்ளேன் என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து கமல்...
கௌதமி பிரிவு : உறவினர்களோடு ஆலோசிக்கும் கமல்!!
கமலும் கௌதமியும் பிரியப்போகிற விடயம் ஒரு வாரத்திற்கு முன்னர் எங்களுக்கே தெரியும் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வருடகாலமாகவே இருவருக்குள்ளும் இடைவெளி இருந்து வந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து இருவரும்...
திருமணம் செய்து கொள்ள மாட்டேன் : நடிகை சாய் பல்லவி!!
திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
பிரேமம் மலையாளப் படத்தில் மலர் ஆசிரியர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த...
















