விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் வைரலாகும் புகைப்படங்கள்!!

  விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு, இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சிறந்த குழந்தை நட்சத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை ஸ்வேதா பாசு....

பைரவா திரைப்படத்தில் என்னுடைய காட்சியை நீக்கினால் தற்கொலை செய்வேன் : சதீஷ் மிரட்டல்!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள றெக்க படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் பைரவா படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், றெக்க படத்தின் படத்தொகுப்பாளரான...

நகைச்சுவை நடிகர் மீது பெண் இயக்குநர் புகார்!!

நகைச்சவை நடிகர் கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சந்திரா என்ற அவர் கூறியுள்ளதாவது, நான், கள்ளன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளேன். இறுதி கட்டப்பணிகள்...

ஸ்ருதி ஹாசனின் புதிய காதலர்!!

தமிழில் சூர்யாவுடன் சிங்கம் 3, கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு, தெலுங்கில் பிரேமம் மற்றும் பவன் கல்யாண் இயக்கி நடிக்கும் கட்டமராயுடு ஆகிய படங்களில் பிசியாக நடித்துவருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்நிலையில் இவர் ஹிந்தி...

ரஜினியுடன் டோனி திடீர் சந்திப்பு : ரஜினி போன்று நடித்த டோனி!!(காணொளி)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி பட விளம்பர விழாவில் படையப்பா பட திரைப்பட வசனத்தை...

சதுரங்க வேட்டை 2 ஆம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா!!

சதுரங்க வேட்டை படத்தின் 2 ஆம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்...

ரஜி­னி­­யுடன் சரத்குமார் நடிக்க மறுத்தது ஏன்?

பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் சரத்குமார். சினிமா, அரசியல், சமூகப் பணிகள் என்று எப் போதுமே தன்னை எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு சித்தெறும்பு மாதிரி சுறுசுறுவென இருப்பார். மகளுக்கு திருமணம் முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் ரிலாக்ஸாக இருந்தவரிடம்...

விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த M. சந்திரக்குமாரின் புகழ் பெற்ற நாவலான "லாக்...

நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் : விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை!!

எனக்கு திறமை இருக்கிறது, யாரும் என்னை பார்த்து அனுதாபம் படத் தேவையில்லை என்று விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில்...

விபத்தில் மரணித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் மகளின் கல்விச் செலவை ஏற்ற விஷால்!!

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக் கார் மோதியதில் 13 முச்சக்கரவண்டிகள் சேதமடைந்தன. அதில் முச்சக்கரவண்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9...

இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி : ஜானகி அறிவிப்பு!!

பாடுவதிலிருந்து முழு ஓய்வு பெறுவதாக பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார். 1957 இல் விதியின் விளையாட்டு படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ், ஜானகி. கடந்த 60 வருடங்களாக இடைவெளி இல்லாமல்...

படங்கள் கிடைக்காத வருத்தத்தில் சமந்தா!!

இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர்...

தனுஷ் உடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்!!

இறுதிச் சுற்று’படத்தில் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங், தனுஷுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.விஜய் சேதுபதி -ரித்திகா சிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆண்டவன் கட்டளை’. இந்த படத்தில் ரித்திகா சிங்...

கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த சோகம்- வருத்தப்பட்ட நடிகர்!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக...

ஹீரோயினாகிறார் சூர்யா-ஜோதிகாவின் மகள்!!

சூர்யா-ஜோதிகா ஆகியோரின் மகள் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். தலைப்பை பார்த்துவிட்டு அவர்களின் ரியல் மகள் என நினைத்துவிடவேண்டாம், ஹீரோயினாகப்போவது அவர்களின் ரீல் மகள். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருந்த குழந்தை...

சமந்தாவின் திருமணம் இப்படி நடைபெறவுள்ளதா? ஆச்சரியத்தில் கொலிவுட்!!

சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பது எல்லோரும் அறிந்ததே. நாகர்ஜுன் குடும்பத்துடன் இவர் திருமண வரவேற்பிற்கு செல்வது, அமலாவுடன் ஜாக்கிங் செல்வது என பல புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில் இவரின் திருமணம்...