பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!
1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது
தீக்கோழி
2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்
யுரேனஸ்
3) ஜப்பானின் தலைநகர்
டோக்கியோ
4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது
நாக்கு
5) திரை அரங்குகளே இல்லாத நாடு
பூட்டான்
6) உலகில் மிக நீண்ட...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
கேக் நாடு – ஸ்கொட்லாந்து
புன்னகை நாடு – தாய்லாந்து
மரகதத்தீவு- அயர்லாந்து
தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா
தங்க நிலம் – கானா
வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து
நைல் நதியின் பரிசு –...
பென் டிரைவ் இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா?
Floppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த...
11 இலட்சம் திரைப்படங்களை ஒரே சி.டியில் சேமிக்கக் கூடிய புதிய தொழில் நுட்பம்!
ஒப்டிகல் விஞ்ஞானத்தை 1873ம் ஆண்டே எர்னஸ்ட் அப்பே கண்டுபிடித்திருந்தாலும் அதில் மாபெரும் முன்னேற்றமோ அல்லது பெரிய கண்டுபிடிப்போ இல்லை.
அதை போக்கும் வண்ணம் ஸ்வின்பர்ன் பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் கூ தலைமையில் பொறியியல் விஞ்ஞானிகள் ஒரு...
புளூடூத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!!
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில...
உங்களுடைய கடவுச் சொல் பாதுகாப்பானதா?
வரும்முன் காப்போம் என்ற பொன்மொழி ஒன்று உண்டு.. இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகத்திற்கும் இது பொருந்தும்.
உங்கள் கணினி கடவுச்சொல்லோ இணையதளங்களின் கடவுச்சொல்லே எதுவாக இருந்தாலும் ஒரு தனிச்சிறப்புடன் கூடியதாக, மற்றவர்கள்...
ஆசை நாய்குட்டி!!
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.
வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
அழிந்த தரவுகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள்..!
உங்கள் கணனி வந்தட்டு(hard drive) , USB (விரலி), SD card ( தரவு அட்டைகள்) என்பவற்றில் அழிந்துபோன தரவுகளை மீட்டெடுக்க உதவும் மிகச்சிறிய அளவிலான ஒரு சிறந்த மென்பொருளை இங்கு நீங்கள்...
தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...
தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...
முட்டாளும் புத்திசாலியும்
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...
தெனாலி ராமன் கதைகள் – அரசியின் கொட்டாவி
திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை.
அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும்...
கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை
கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!
தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய...