நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!

  அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காசிடே...

கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் : ஆச்சரியம் தரும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

  சென்னையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில், பெருமாள் சிலை கற்பூரம் காட்டும் போது, கண்சிமிட்டுவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, நெற்குன்றத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கரி வரத ராஜ ஸ்வாமி கோயில். இந்த கோயிலில்...

தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!!

  அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப்,...

அரேபிய பாரம்பரிய திருமண உடையில் அசத்திய “மில்லியன் டொலர் மணப்பெண்”!!

  ‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட கேக் ‘துபாய் மணமகள் 2018’ விழாவில் கலந்துகொண்டு காண்போரைக் கவர்ந்துள்ளது. 120 கிலோ எடையில் மணப்பெண் போல் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை உருவாக்கியவர் டெபி விங்ஹாம்....

லட்சுமி ராமகிருஷ்ணனை அதிர வைத்த இளைஞன் : பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர், பெண்ணின் மொபைல் போனை வாங்காமலே அந்த பெண்ணின் மொபைல் போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி...

அமெரிக்க நட்சத்திர விடுதி அறைகளில் பெண் ரோபோக்கள்!!

  அமெரிக்காவில் நட்சத்திர விடுதி அறைகளில் பணிபுரியும் ரோபோ வாடிக்கையாளர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள "அலோப்ட் குபர்டினோ" நட்சத்திர விடுதியில் 3...

பிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

  இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் January 27ம் திகதி பிறந்தது....

இலங்கையில் நான்கு கால்களுடன் விசித்திரக் கோழி!!

நான்கு கால்களைக் கொண்ட கோழி ஒன்று நாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது. இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களைப் பின்­பு­ற­மாக வைத்தி­ருக்கும் என்று...

இலங்கைப் பூங்காவில் மானை விழுங்கிய மலைப்பாம்பு : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

இலங்கை தேசிய பூங்காவில் பசியால் தவித்த மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இலங்கை ஹம்பாந்தோட்டை நகரில் உள்ள தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதுவாக பசியால் தவிக்கும்...

இரு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!!

திருச்சியில் பசு மாடு ஒன்று, இரு தலைகளுடன் கூடிய ஆண் கன்றை ஈன்றெடுத்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த இந்திரா நகர் நத்தர் தெருவைச் சேர்ந்த தம்பதி குமாரசாமி- ராணி. இவர்கள் 15 ஆண்டுகளாக...

மனிதர்களைப் போல சோப்பு போட்டுக் குளிக்கும் எலி!!(வீடியோ)

மனிதர்களைப் போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பெரு நாட்டைச் சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் தனது வீட்டுக் குளியலறையில் கண்ட விநோதமான...

உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு!!

  இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார். இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான...

இலங்கையில் இப்படியொரு அதிசயம் : வியப்பில் மக்கள்!!

  தம்புள்ளையில் வித்தியாசமான முறையில் தேங்காய் ஒன்றில் பனைமரக்கன்று ஒன்று வளர்ந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த ஜீ.ஜீ.கருணாரத்ன என்பவரின் தோட்டத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனைமர விதை ஒன்று நிலத்தில் வளர்ந்துள்ளது....

காப்பீட்டுத் தொகையாக £500,000 வென்றெடுத்த பூனை : சுவாரஸ்ய சம்பவம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 500,000 பவுண்ட்ஸ் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த Tabatha Bundesen என்ற பெண்ணின் வளர்ப்பு...

வவுனியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

  வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத்தோட்டத்தில் அதிகூடிய நிறையினைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை அறுவடை செய்துள்ளார். இவ் இராசவள்ளிக் கிழங்குக் கொடியானது வெறுமனே 10 மாதங்களில் 30...

உலகிலேயே முடியாலான பெண் : தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

  தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும். 2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான...