3 மாதங்கள்…. 12 லிற்றர் தாய்ப்பால் : 5 உயிர்களைக் காப்பாற்றி நெகிழ வைத்த இளம் தாயார்!!

நெகிழ வைத்த இளம் தாயார்இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.குஜராத்...

ஒரே மேடையில் 271 திருமணம் : பின்னணியில் நெஞ்சை உலுக்கும் காரணம்!!

ஒரே மேடையில் 271 திருமணம்..இந்திய மாநிலம் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி...

ஏழை தமிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் : நாசாவே திரும்பிப் பார்க்கும் ஆச்சரியம்!!

மிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்தமிழ்நாட்டைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கே.ஜெயலட்சுமி ஒன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார். 16 வயதில் சாதித்திருக்கும் இந்த சிறுமி தொடர்பாக பல...

8 வயதில் 20 மில்லியன் பவுண்ட் சம்பாதித்த அமெரிக்க சிறுவன் : எப்படி தெரியுமா?

அமெரிக்க சிறுவன்அமெரிக்காவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் யூ டியூப் நட்சத்திரங்களில் 2019-ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த நபர்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் Ryan Kaji. தற்போது 8...

17 குழந்தைகளை பெற்றெடுத்த 38 வயது தாய்!!

38 வயது தாய்நாடோடி சமூகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா பெண் ஒருவர், தன்னுடைய 38 வயத்திற்குள்ளாகவே 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 38 வயதான லங்காபாய் என்கிற கர்ப்பிணி பெண் கடந்த சில...

ம ரணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன் : 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை!!

காதல் கதைகேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு...

தமிழ்ப் பெண்ணின் புகைப்படத்தை அங்கீகரித்த அப்பிள் நிறுவனம்!!

உஷா ஹரிஷ்ணன்தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன் எடுத்த புகைப்படத்தை, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான உஷா ஹரிஷ்ணன், கென்யாவின்...

சலவை இயந்திரத்திற்குள் குழந்தையின் முகம் : அ திர்ச்சியில் இணையதளவாசிகள்!!

ரஷ்ய தந்தை ஒருவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படமானது, பலரையும் அ திர்ச்சியில் உறைய வைத்துள்ளது.ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் வேகமாக சுழன்றுகொண்டிருந்த சலவை இயந்திரத்திற்குள், தனது குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படத்தை சமீபத்தில்...

கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

கடல்களே இல்லாமல் பூமிகடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை ஒன்று நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. இது தொடர்பாக புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இதனை ஜேம்ஸ் ஓ...

ஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு : அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்!!

இரட்டைத்தலை பாம்புமுதன்முறையாக இரட்டைத்தலை கொண்ட பாம்பை பார்த்த கிராமமக்கள், புராணக்கதைகளை நம்பிக்கொண்டு, அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் நகரில் உள்ள பெல்டா வன வரம்பின் ஏகருகி கிராமத்திற்குள் இரட்டைத்தலை...

ஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32 அடி நீளம் உள்ள உயிரி : அதிர்ந்துபோன நபர்!!

ஆசனவாய் வழியாக..கழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது,...

1,12,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர் : சி க்கிய காட்சி!!

வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர்1,20,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழ கலைப்படைப்பை, கண்காட்சிக்கு வந்த கலைஞர் ஒருவர் திடீரென சாப்பிடப்பட்டது ப ரபரப்பை ஏற்படுத்தியது.இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் ‘காமெடியன்’ என்ற தலைப்பில் சுவரில்...

திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

பிரபஞ்ச பேரழகி.திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி...

பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை!!

அழகான குழந்தைபிரித்தானியாவில் ஒன்றாக வாழ்ந்து வந்த பெண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.பிரித்தானியாவின் Essex நகரின் Colchester பகுதியை சேர்ந்தவர்கள் Donna-Jasmine Francis-Smith. இவர்கள் இருவரும்...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன்நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.ஊடகங்களின்...

இரட்டை தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!!

அதிசய குழந்தைமத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி இணைந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா அஹிர்வார் (21) என்கிற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார்.இந்த...

சமூக வலைத்தளங்கள்

68,042FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe