தவளைகளிடம் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து : ஆய்வில் தகவல்!!
தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு...
எகிப்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகளும் 1000 சிலைகளும் கண்டெடுப்பு!!
எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப்...
எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!
ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு...
கொடிய பாம்புகளுடன் விளையாடும் 2 வயதுக் குழந்தை!!
பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2) Brookeம், Tonyம்...
வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)
வவுனியா வைரவ புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.
வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...
துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்திய ரோபோ!!(வீடியோ)
துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று.
இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கேள்விகளைக் கேட்கும் ரோபோ அறிமுகம்...
சிகரெட் துண்டை அணைக்க முற்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!!(காணொளி)
சாக்கடைத் துளையினுள் சிகரட்டை வீசியவர், சாக்கடை வெடித்து காயங்களுக்குள்ளான சம்பவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காணொளியின்படி, இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி...
14000 வருடங்கள் பழைமையான புராதன கிராமம் கனடாவில் கண்டுபிடிப்பு!!
14,000 வருடங்கள் பழைமையானது என நம்பப்படும் புராதன கிராமம் ஒன்று கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள தொலைதூர தீவொன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது இக்கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் கண்டத்தில்...
உறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்!!
கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த...
நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன் : வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய்!!
வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.
நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...
மிகவும் நாற்றமடிக்கும் பாதணிகளுக்கான போட்டி!!
பாதணிகள் நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், மிகவும் நாற்றமடிக்கும் சப்பாத்துகளுக்கான போட்டி அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இப்போட்டி 42 ஆவது தடவையாக நடைபெற்றது. இவ்வருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை...
துபாயில் கடற்கரை நூலகம் திறப்பு!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பிரந்தியமான துபாயில் கடற்கரை நூலகம் (பீச்லைப்ரரி) திறந்துவைக்கப்பட்டுள்ளது. துபாய் மாநகர சபையினால் கடந்த சனிக்கிழமை இந்த நூலம் திறந்துவைக்கப்பட்டது.
கடற் கரைக்குச் செல்பவர்கள் புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம்...
விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர் : நெகிழ வைக்கும் வீடியோ!!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே...
காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு புகுந்த வான் கோழி!!
வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, பறந்து வந்த வான்கோழியொன்று மோதியதால் காரின் முன்புறக் கண்ணாடி உடைந்ததுடன், அக் கண்ணாடியில் வான்கோழியின் உடல் இறுகிக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இன்டியானா மாநிலத்தில் கடந்த வாரம்...
இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண்!!
இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண்.
17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத்...
















