நிழற்படங்கள்

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம் : வியக்க வைக்கும் சீனர்கள்!!

  காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான...

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

  பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...

உலகிலேயே உயரமான சிறுவன்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 இன்ச் இருப்பதால் உலகின் உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளான். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக...

முதலையை திருமணம் செய்து கொண்ட நகர மேயர்!!

  தெற்கு மெக்சிகோ சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா என்ற நகரில் மேயர் முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரில் இதுபோன்ற வினோத சடங்கு நடைப்பெறுவது வழக்கம். அதுபோன்று கடந்த செவ்வாய்...

விமானப் பயணியின் பொதியில் 20 கிலோ எடையுள்ள உயிருள்ள சிங்கி இறால்!!

20 கிலோ­கிராம் எடை கொண்ட உயி­ருள்ள சிங்கி இறால் ஒன்றை பயணி ஒருவர் தனது பயணப் பொதியில் வைத்து கொண்டு செல்ல முயன்­றதை அமெ­ரிக்க விமான நிலை­ய­மொன்றின் அதி­கா­ரிகள் கண்டு பிடித்­துள்­ளனர். பொஸ்டன் நக­ரி­லுள்ள...

50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!

  இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார். 29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த...

50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ATM!!

  இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம்...

விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்!!

குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார். குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில்...

கிண்ணத்தை வென்ற உலகின் மிக அவலட்சணமான நாய்!!

உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் கடந்த 29 ஆண்டுகளாக ரசிகர்களின் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து...

கொடிய விஷமுள்ள பாம்புகளை தன் கட்டுக்குள் கொண்டு வரும் அதிசய பெண்!!

  கொடிய விஷமுள்ள பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி, அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார் கார்க்கி விஜயராகவன் என்ற பெண். மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க...

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு!!

  எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள்...

பாதி மிருகம் பாதி மனிதன் : பீதியில் உறைந்த மக்கள்!!

தென் ஆபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில்...

பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது!!

  அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில்...

சரியான ஒரு புகைப்படத்தினை எடுக்க இவ்வளவு காலம் சென்றதா?

  ஒரு பல்கடை அங்காடியின் முகாமையாளர் அவரின் கனவு புகைப்படத்தினை எடுப்பதற்காக 4 வருடங்கள் 10 ஆயிரம் மைல்கள் மற்றும் 50 ஆயிரம் தடவைகள் முயற்சித்து தனது கனவு புகைப்படத்தினை இறுதியில் புகைப்படம் எடுத்த...

ராட்சத வான்கோழி போன்றதொரு பறவை வாழ்ந்ததாகக் கண்டுபிடிப்பு!!

சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’ போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இலை குப்பைகளைக் கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி,...

உலகின் மிக நீளமான பீட்சா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. 2,540 கிலோ எடையுள்ள சாஸ்...