நிழற்படங்கள்

இனிப்பு மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!!

  ஆமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், முற்றிலும் இனிப்பு மிட்டாய் தாள்களினால் ஆடையொன்றை வடிமைத்துள்ளார். பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச்...

100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!

  இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது. பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும்...

101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்!!

  பிரித்தானியாவைச் சேர்ந்த 101 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் அடித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா சார்பாக கலந்துகொண்டவரும் தற்போது...

தொலைக்காட்சி, Wi-Fi வசதிகளுடன் திறக்கப்படுகிறது சீனாவின் Ferris Wheel!!

  சீனாவின் ஷண்டோங் மாகாணத்தில், வெய்ஃபெங் நகரில் பைலாங் ஆற்றின் மேம்பாலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Ferris Wheel பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது. இதில் தொலைக்காட்சி, Wi-Fi அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 36 கார்ட்ஸ் (carts) எனப்படும்...

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை!!

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக கண்டறியப்பட்டுள்ளது. ‘பேபி லூயி’ என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி,...

மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம...

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்!!

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென...

285 தொன் எடையுள்ள விமானத்தை கட்டி இழுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்த கார்!!

  உலகின் மிகப் பெரிய விமான ரகத்தைச் சேர்ந்த எயார்பஸ் ஏ380 ரக விமானமொன்றை கட்டி இழுத்ததன் மூலம் “போர்ஷ” ரக காரொன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ்...

செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம் செய்யப்போகும் நாசா : ஆச்சரிய தகவல்கள்!!

  உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா...

101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!

துபாயில் 101 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஒன்­றி­ணைந்து காலை உணவு உட்­கொண்­டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்­துள்­ளனர். ஐக்­கிய எமி­ரேட்ஸில் பல்­லி­னத்­துவம் மற்றும் சக­வாழ்வு குறித்த சாத­க­மான ெசய்­தியை பரப்பும் நோக்­குடன், துபா­யி­லுள்ள சீக்­கி­யர்­களின்...

பன்றிகளுக்கு நீரூட்டியதால் வந்த வினை!!

இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பன்றிகளுக்கு நீரூட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கனடியப் பெண்ணை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அனிதா கிராஞ்ஜ் ஒரு சமூகச் செயற்பாட்டாளர். கடந்த 2015ஆம் ஆண்டு, டொரன்டோ புற நகர்ப்...

குழந்தைகளை இலகுவாக தூங்க வைக்க பல வியத்தகு தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன தொட்டில்!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் மோட்டார், குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க நவீன படுக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. ‌ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நவீன படுக்கை விரைவில் உலக அளவில் சந்தைக்கு வருகிறது. குழந்தைகள்...

100 பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி!!

100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார். கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக...

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு...

சேறு பூசப்பட்ட ஆடம்பர ஜீன்ஸ்!!

ஜீன்ஸ் ஆடைகளில் துணி தேய்ந்ததைப் போல், கிழிந்ததைப் போல் இருப்பதெல்லாம் பெஷனாக இருப்பது தெரியும். இப்போது சேறு அப்பியதைப் போன்று காணப்படும் ஜீன்ஸ்களும் அறிமுகமாகியுள்ளன. ஆமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்ட்ரோம் (Nordstrom) எனும் ஆடை...

கார் பந்தய தடம் கொண்ட உலகின் முதல் கப்பல்!!

  தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்' என்ற சொகுசுக்...