நிழற்படங்கள்

கியூபாவில் மில்லியன் கணக்கான நண்டுகளின் படையெடுப்பு!!

  கியூபாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு மில்லியன் கணக்கான நண்டுகள் படையெடுப்பதால் கரையோரங்களில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான நண்டுகள் கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. பிக்ஸ் விரிகுடாப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும்...

கோக்கோ இன்றி பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் : ஆய்வில் ருசிகர தகவல்!!

கோக்கோவில் இருந்து சொக்லேட் தயாரிக்கப்படுவது தான் வழமை. ஆனால், பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சொக்லேட் தயாரிக்க 45 இலட்சம் தொன் கோக்கோ தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவு...

பார்பி பொம்மையாக மாறி போன இளம்பெண்!!

  அனைவருக்குமே பொம்மைகள் என்றால் பிடிக்கும், அதிலும் பார்பி பொம்மைக்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கும். பார்த்து ரசிப்போர்க்கு மத்தியில் தன்னை ஒரு பார்பி பொம்மையாகவே மாற்றி கொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலினை சேர்ந்தவர்...

ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!

இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது. பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும்...

கம்பளிப்பூச்சியை பயன்படுத்தி சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த முடியும் : ஆய்வில் தகவல்!!

பிளாஸ்டிக்கை அரிக்கக்கூடிய கம்பளிப்பூச்சி உள்ளிட்ட சில உயிரினங்களை பயன்படுத்தி சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேன்கூடுகளின் மெழுகை உண்ணும் விட்டில் பூச்சியின் புழுக்கள் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடியவை என கேம்பிரிஜ் பல்கலைக்கழக...

25 வருடங்களாக பச்சை இலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்!!

25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர்...

கைத்தொலைபேசிக்கு பதில் செங்கலை அனுப்பிய பிரபல ஷொப்பிங் நிறுவனம்!!

மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் நித்திலா தேவி என்னும் மாணவி கடந்த 19ஆம் திகதி...

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர் : பிரான்ஸில் விநோதம்!!

பிரான்ஸில் ஓவியர் ஒருவர் கோழி முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொறித்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் சாதனையொன்றையும் படைத்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44), கின்னஸ் சாதனை முயற்சிகளை...

தவளைகளிடம் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து : ஆய்வில் தகவல்!!

தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது. சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு...

எகிப்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகளும் 1000 சிலைகளும் கண்டெடுப்பு!!

  எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப்...

எழுபது மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!!

ஆர்ஜன்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு...

கொடிய பாம்புகளுடன் விளையாடும் 2 வயதுக் குழந்தை!!

  பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison (2) Brookeம், Tonyம்...

14000 வரு­டங்கள் பழை­மை­யான புராதன கிராமம் கன­டாவில் கண்­டு­பி­டிப்பு!!

  14,000 வரு­டங்கள் பழை­மை­யா­னது என நம்­பப்­படும் புராதன கிராமம் ஒன்று கன­டாவில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கனடாவின் மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகா­ணத்­தி­லுள்ள தொலை­தூர தீவொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வின்­போது இக்­கி­ராமம் கண்டுபிடிக்கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்கக் கண்­டத்தில்...

நகத்தை வெட்டினால் படுக்கையில் வீழ்ந்து விடுவேன் : வியட்நாமைச் சேர்ந்தவருக்கு விநோத நோய்!!

  வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார். நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என...

மிகவும் நாற்­ற­ம­டிக்கும் பாத­ணி­க­ளுக்­கான போட்டி!!

  பாத­ணிகள் நாற்­றத்தை சகித்­துக்­கொள்ள முடி­யாது. ஆனால், மிகவும் நாற்­ற­ம­டிக்கும் சப்­பாத்­து­க­ளுக்­கான போட்டி அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது. வரு­டாந்தம் நடை­பெறும் இப்­போட்டி 42 ஆவது தட­வை­யாக நடை­பெற்­றது. இவ்­வ­ருடப் போட்டி நியூயோர்க் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை...

துபாயில் கடற்­கரை நூலகம் திறப்பு!!

  ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் ஒரு பிரந்­தி­ய­மான துபாயில் கடற்­கரை நூலகம் (பீச்லைப்­ரரி) திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. துபாய் மாந­கர சபை­யினால் கடந்த சனிக்­கிழமை இந்த நூலம் திறந்­து­வைக்கப்பட்டது. கடற் ­கரைக்குச் செல்­ப­வர்கள் புத்­த­கங்­களை வாசிப்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­திட்டம்...