ஜப்பானின் ஆண்கள் மட்டுமே செல்லும் தீவு!!

  ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் தீவுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தினை யுனெஸ்கோ அளித்துள்ளது. ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே...

கடலுக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்!!

  தரையில் பண்டைய கோயில்கள், சரணாலயங்கள் இருப்பதென்பது புதிதான ஒரு விடயம் அல்ல. ஆனால் ஆழ் கடலில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான இடிபாடுகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். எனினும் அதன் மர்மங்களை விஞ்ஞானிகள்...

தலை துண்­டிக்­கப்­பட்டு இரண்டாக பிளக்கப்­பட்ட பின்­னரும் துள்ளிப் பாய்ந்த மீன்!!

தலை துண்­டிக்­கப்­பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியா­பா­ரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த சம்­பவம் ஜப்­பானில் இடம்பெற்றுள்ளது. இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்று இணை­யத்தில் வெளி­யாகி வேக­மாக...

பிரித்தானியாவில் முதல் முறையாக ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்!!

பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரித்தானியாவின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. இவர் தன்னுடைய உடலில் ஏற்பட்ட குரோமோசோம்களின் மாற்றத்தை உணர்ந்ததால் இளம் வயதிலே ஆணாக மாறுவதற்கு முடிவெடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து...

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம் : வியக்க வைக்கும் சீனர்கள்!!

  காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான...

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

  பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...

உலகிலேயே உயரமான சிறுவன்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 இன்ச் இருப்பதால் உலகின் உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளான். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக...

முதலையை திருமணம் செய்து கொண்ட நகர மேயர்!!

  தெற்கு மெக்சிகோ சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா என்ற நகரில் மேயர் முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரில் இதுபோன்ற வினோத சடங்கு நடைப்பெறுவது வழக்கம். அதுபோன்று கடந்த செவ்வாய்...

விமானப் பயணியின் பொதியில் 20 கிலோ எடையுள்ள உயிருள்ள சிங்கி இறால்!!

20 கிலோ­கிராம் எடை கொண்ட உயி­ருள்ள சிங்கி இறால் ஒன்றை பயணி ஒருவர் தனது பயணப் பொதியில் வைத்து கொண்டு செல்ல முயன்­றதை அமெ­ரிக்க விமான நிலை­ய­மொன்றின் அதி­கா­ரிகள் கண்டு பிடித்­துள்­ளனர். பொஸ்டன் நக­ரி­லுள்ள...

50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!

  இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார். 29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த...

50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ATM!!

  இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம்...

விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்!!

குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார். குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில்...

கிண்ணத்தை வென்ற உலகின் மிக அவலட்சணமான நாய்!!

உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் கடந்த 29 ஆண்டுகளாக ரசிகர்களின் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து...

கொடிய விஷமுள்ள பாம்புகளை தன் கட்டுக்குள் கொண்டு வரும் அதிசய பெண்!!

  கொடிய விஷமுள்ள பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி, அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார் கார்க்கி விஜயராகவன் என்ற பெண். மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க...

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு!!

  எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள்...

பாதி மிருகம் பாதி மனிதன் : பீதியில் உறைந்த மக்கள்!!

தென் ஆபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில்...