நிழற்படங்கள்

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில்...

நீரிலும், வானிலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்!!

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில்...

மற்ற உலோகங்களை விட தங்கம் ஜொலிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்? உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல்,...

தாய் கைவிட்டுச்சென்ற குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்!!

  தாயினால் கைவிடப்பட்டு சென்ற 2 வயது சிறுவனின் உயிரை, கடும் பனிப்பொழிவு நிறைந்த குளிரிலிருந்து, நாயொன்று இரண்டு நாட்களாக காப்பாற்றிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் ஹலடாய் பகுதியில் உள்ள கிராமத்தில், தயொருவர் தனது...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

கைதிகள் இல்லாததால் அகதிகள் இல்லமாக மாறிய சிறைச்சாலை!!

  கைதிகளை அடைப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் அதிகமாக இருந்தும், கைதிகள் இல்லாததால் குறித்த கட்டிடங்கள் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகளின் இல்லமாகவும் மாற்றப்பட்டு வரும் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில்...

பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர்கள் : செக் குடியரசில் புதிய கின்னஸ் சாதனை!!

பாரிய சவர்க்­கார நுரைக்குள் 275 மனி­தர் கள் கார் ஒன்­றுடன் நின்று புதிய சாதனை படைத்­துள்­ளனர். செக் குடி­ய­ரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்­மையில் இச்­சா­தனை நிகழ்த்­தப்­பட்­டது. மெதேஜ் கோட்ஸ் என்­ப­வரால் கின்னஸ் சாத­னைக்­காக...

சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!

  தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக...

மனிதனின் தவறைத் திருத்திய இயற்கை!!

  ரஷ்யாவின் உஸுரி வளைகுடா மிக அழகானதோர் பகுதி. ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளிலிருந்து தேவையற்ற கண்ணாடிப் போத்தல்கள் இந்தக் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகக் கொட்டப்பட்டன. உடைந்த கண்ணாடிகள் நிரம்பிய பகுதி என்பதால், மனிதர்கள் செல்வதற்குத்...

புலியும் – சிங்கமும் இணைந்து பெற்ற குட்டி!!

சிங்­கமும் புலியும் இணைந்து பெற்ற குட்­டி­யொன்று ரஷ்­யா­வி­லுள்ள நட­மாடும் மிருகக் காட்­சி­சாலை ஒன்றின் பார்­வை­யா­ளர்­களை வெகு­வா­ககக் கவர்ந்­துள்­ளது. பெண் புலி­யொன்றும் ஆண் சிங்­க­மொன்றும் இணைந்து இக் ­குட்­டியை பெற்­றுள்­ளன. நவம்பர் 11 ஆம் திகதி...

கல் மனிதனாக மாறிவரும் 8 வயதுச் சிறுவன் : வெறுத்து ஒதுக்கிய மக்கள்!!

வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை...

பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள் : ஓர் அதிசய கிராமம்!!

டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆபி ரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில்...

தாமரை இலையில் நீர் ஒட்டாது : ஏன் என்று தெரியுமா?

தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் எதனால் தாமரை இலையில் மட்டும் நீர் ஒட்டுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா? தாமரை இலையில் நீர் ஒட்டாமல்...

கடலுக்கு அடியில் தடபுடலாக நடந்த திருமணம் : வெளிநாட்டு காதலியை கரம்பிடித்த இந்தியர்!!

  இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா...

ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் அனைவரையும் கவர்ந்துள்ள புதிய மோட்டார் இல்லம்!!

படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த...

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 10 மடங்கு பசுமையாக இருந்த சஹாரா பாலைவனம் : புதிய ஆய்வில் தகவல்!!

  11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும் ஆனால்...