நிழற்படங்கள்

அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!

அந்தரத்தில் மிதந்த மகன்.. மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...

27 மனைவிகள்…150 பிள்ளைகள் : 64 வயது தந்தையை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ!!

கனடாவில்.. கனடாவில் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று...

மணமக்களின் புகைப்படங்களுடன் வைரலாகும் திருமண அழைப்பிதழ் : அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

  வைரலாகும் திருமண அழைப்பிதழ் தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன....

ஸ்கேன் சோதனையில் சிக்கவில்லை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

தென் ஆப்ரிக்காவில்.. தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame...

ஒரே கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்: திகைத்துப் போன ஆய்வாளர்கள்!!

தமிழ்நாட்டில்.. ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும்...

70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!

பீகாரில்.. பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...

கணவனின் கனவில் தோன்றிய எண்களில் லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட் : 20 வருடமாக காத்திருந்த அதிர்ஷ்டம்!!

கனடாவில்.. கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர்...

கொரோனாவால் பிரிந்திருந்த காதல் ஜோடி : ஒரே நேரத்தில் செய்த ஆச்சரிய செயல்!!

காதல் ஜோடி.. கனடாவில் கொரோனா காரணமாக பிரிந்திருந்த ஒரு காதல் ஜோடி, போட்டோஷூட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு மிராண்டா ஆண்டர்சன் (21) என்ற புகைப்படக்கலைஞரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த போடோஷூட் நடப்பதற்கு ஒரு...

ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்க்க திரளும் மக்கள் கூட்டம்!!

அதிசய பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான்...

பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!

கேரளா.. சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல்,...

ஒரு மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் : மா மரத்துக்கு காவலாக 4 ஆட்கள், 6 நாய்கள் :...

இந்தியாவில்.. இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி...

மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!

வினோத மீன்.. இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான...

கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் : ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா? பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்!!

கேரளாவில்.. உலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை செய்த...

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் : இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள்!!

மும்பையில்… இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த...

இளம்பெண்ணிற்கு காதலான மாறிய சிம்பன்ஸி : பின்னர் நடந்த சுவாரஸ்யம்!!

இணையத்தில்.. இன்றைய உலகில் இணையத்தில் வெளிவரும் காணொளிகள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி ஒன்று பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பன்சிகள்...

இலங்கையில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!

நீல நிற இரத்தினக்கல்.. பொலநறுவை எலஹெர - பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை...