நிழற்படங்கள்

பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது!!

  அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில்...

மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம...

கைத்தொலைபேசிக்கு பதில் செங்கலை அனுப்பிய பிரபல ஷொப்பிங் நிறுவனம்!!

மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் நித்திலா தேவி என்னும் மாணவி கடந்த 19ஆம் திகதி...

வீட்டை திருமணம் செய்துகொண்ட பெண்!!

  பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது வீட்டை திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தாகக் கூறு­கிறார். 43 வய­தான டெபோரா ஹொட்ஜ் எனும் இப் பெண், மேற்­படி வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டாராம். பேக்ஸ்­லேஹீத் நகரில் டெபோரா வசிக்கும்...

அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து...

915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது. அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை...

சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!

  தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக...

பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர்கள் : செக் குடியரசில் புதிய கின்னஸ் சாதனை!!

பாரிய சவர்க்­கார நுரைக்குள் 275 மனி­தர் கள் கார் ஒன்­றுடன் நின்று புதிய சாதனை படைத்­துள்­ளனர். செக் குடி­ய­ரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்­மையில் இச்­சா­தனை நிகழ்த்­தப்­பட்­டது. மெதேஜ் கோட்ஸ் என்­ப­வரால் கின்னஸ் சாத­னைக்­காக...

மாடு­க­ளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!

இந்­தி­யாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடு­க­ளுக்கு ஆடம்­பர திரு­மண வைப­வத்தை நடத்­தி­யுள்ளார். குஜராத் மாநி­லத்தின் பவ்­ந­கரில் கடந்த வியா­ழக்­கி­ழமை இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. அஹ­ம­தாபாத் நகரைச் சேர்ந்த வர்த்­த­க­ரான விஜய் பர்­சனா என்­ப­வரே...

பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதி​!!

  உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி...