தடம்புரளும் ரயிலின் அதிர்ச்சிக் காணொளி!!(வீடியோ)
சுமார் மணிக்கு 91 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்றில் காணப்பட்ட 22 பெட்டிகளில் 21 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் செக்குடியரசில் இடம்பெற்றுள்ளது.
உலகில் வாழும் இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன்!
இரு வாய்கள் கொண்ட அபூர்வ மீன் ஒன்று அவுஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்டுள்ளது. இம்மீனின் இரு வாய்களும் உட்புறத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் ஏரியொன்றில் இம்மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
“மேற்படி மீனின் மேற்புற வாய் திறந்து மூடுகிறது....
வீட்டுப் பாடம் செய்ய மறந்த மாணவர்களை கொடுமை செய்த ஆசிரியை : அதிர்ச்சிக் காணொளி!!
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் உள்ளது வாசா அக்ரோபோங். இங்குள்ள பல் துறை கல்வி வளாகத்தில் ஆசிரியையாக இருப்பவர் கிறிஸ்டியனா ஓவுசு (22).
இவரது வகுப்பில் 2 மாணவர்கள் வீட்டுப்பாடம்...
தனது பாடலின் மூலம் அரங்கத்தையே அழ வைத்த சிறுமி!!(வீடியோ)
தனது பாடலின் இறுதித் தருணத்தில் தானும் அழுது, அரங்கத்தையே அழவைத்த இத்தச் சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்கள்..
வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன்...
மடுதிருதலத்துக்கு விஜயம் செய்த பாப்பரசர் : மக்களுக்காக மடு மாதாவிடம் வேண்டுதல்!!(படங்கள்,வீடியோ)
இங்கு இன்று ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை,...
வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!
வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...
காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!
ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய்...
இணையத்தில் தீயாய் பரவும் குடிமகனின் சாகசம்!!(வீடியோ)
நபர் ஒருவர் ஒரு போத்தல் வொட்காவை சிறிது நேர இடைவெளியுமின்றி ஒரே தடைவையில் குடித்து முடித்துள்ளார். இந்த சாகச காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மிருகக்காட்சி சாலையில் புகைப்படமெடுக்க துணியும் மனிதர்களுக்கு : பலவீனமாவர்கள் பார்க்காதீர்கள்!!(வீடியோ)
மிருகக்காட்சி சாலையில் புகைப்படமெடுக்க துணியும் மனிதர்கள் இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள். பலவீனமாவர்கள் தயவுசெய்து பார்க்காதீர்கள்.
பெட்ரோலை பழச்சாறாக மாற்றிய விசித்திர போதகர் : பரபரப்பு வீடியோ!!
தென்னாபிரிக்காவில் கிறிஸ்துவ போதகர் ஒருவர் பெட்ரோலை அண்ணாச்சி பழச்சாறாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியா நகரத்தில் லெசகோ டானியல் என்ற கிறிஸ்துவ போதகர் மக்களின் முன்னிலையில் எரியும் பெட்ரோலை பழச்சாறாக மாற்றியுள்ளார்.
இவர்...
27 பியர் குவளைகளை கைகளில் ஏந்தி புதிய சாதனை படைத்த நபர்!! (வீடியோ)
ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் 27 பியர் குவளைகளை கைகளில் சுமந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் நேற்று Gillemoos festival நடந்துள்ளது.
இதில் பியர்களை வினியோகம் செய்து வந்த வெயிட்டர்...
ஜப்பானில் பரபரப்பாக விற்பனையாகும் செயற்கை மனைவி!!(காணொளி)
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது. ஜப்பானில் உள்ள ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறது.
இந்த பொம்மைகளின் சிறப்பு...
நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!
நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....
காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)
அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை...
பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)
இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...