தேர்தல் முறையை மாற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் : அரசாங்கம்!!

நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது...

வவுனியா ஓமந்தையில் நடந்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26.02) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்...

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்!!(படங்கள்)

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாவதற்கு முன் உயர்தரத்திற்கு விண்ணப்பம் கோர வேண்டாம் : இலங்கை ஆசிரியர் சேவை...

2014 டிசம்பரில் நடைபெற்ற சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்பு உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோர வேண்டாம் எனவும் இதனால் பல மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்...

உண்மை அம்பலமாகிறது : நாராஹென்பிட்டி றகர் வீரர் மரணம் விபத்து அல்ல என உறுதி!!

நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்...

இலங்கை அணி 92 ஓட்டங்களால் அபார வெற்றி!!

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் இன்று, ஏ பிரிவைச் சேர்ந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள்...

வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!!

ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடரொன்றில் தனது முதலாவது வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் சகல...

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி : வட மாகாண சுகாதார அமைச்சர்!!

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி அடைந்துவிட்டது என்றும் விரைவில் வவுனியா நகருக்கு முழுமையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில்...

வவுனியாவில் தொல்பொருள் தோண்டியவர்கள் கைது!!

வவுனியா செட்டிக்குளம் - ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை...

வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (25.02) புதன்கிழமை திறந்து வைத்தார். வவுனியா பொது வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு இந்த...

அவுஸ்திரேலியாவில் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ் இளைஞன்!!

நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார். மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும்...

மின் கட்­டணம், இயந்­திர எண்­ணெயின் விலை அடுத்த மாதம் குறைவடையும்!!

நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்­டணம் மற்றும் இயந்­தி­ரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்­ணெயின் விலை குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு...

யாழில் கணவனுக்காக கஞ்சா கொண்டு சென்ற 16 வயது மனைவி கைது!!

யாழில் கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி மானிப்பாய் பொலிசாரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் திருமணம் முடித்துள்ளார். அவர் தனது தனது...

மாங்குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

மாங்குளம் - நீதிபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் மேலும்...

சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலை சமூகம் மற்றும் பொதுசன அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன போராட்ட பேரணியை நடாத்தி இருந்தனர். குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில்...

இந்தியாவிற்கு 13 தங்கக் காசுகளை விழுங்கிச் சென்றவர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற ஒருவர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலவாயிலில் தங்கத்தை மறைத்து வைத்துள்ள சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை செய்தபோது அவர் தங்க காசுகளை...