அறிவு,முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் விடுதலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட மூன்று பேரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருணை மனு...
கொழும்பு – பளை வரை ரயில் சேவை நாளை ஆரம்பம்!!
கொழும்பிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த சொகுசு ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம...
7 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 74 வயது முதியவர் ,13 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர்...
சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பே மற்றும் முந்தல் பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மாதம்பே, ஜயரத்னகம பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதான சிறுமியை பாலியல்...
இளவயது திருமணத்திற்கு முயற்சித்த இருவர் கைது!!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இளவயது திருமணத்திற்கு முயற்சித்த இருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 வயதுடைய யுவதியையும், 24 வயுடைய இளைஞன்...
இலங்கையில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பாவணை!!
இலங்கையில் 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்பாட்டாளர்களாக உள்ளதாக இலங்கையின் இணையத்தள பாவனை தொடர்பாக ஆய்வு செய்யும் இலங்கை ஆய்வு முன்னேற்ற நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14...
மலவாயில் தங்க பிஸ்கட்டுடன் மூதாட்டி கைது!!
இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்துக்கு தங்கம் கடத்த முற்பட்ட மூன்று பேர் இரண்டு சந்தர்ப்பங்களில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தமிழகத்தின் திருச்சி நகரை நோக்கி செல்ல...
பேஸ்புக்கை தடை செய்தால் வீதியில் இறங்கி போராட்டம் : ரணில்
இலங்கை அரசாங்கம் பேஸ்புக்கை தடை செய்யுமாக இருந்தால், மக்களுடன் மக்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தற்போது அரசாங்கத்தின் பல்வேறு மோசடிகள் மற்றும்...
யாழில் மகாசிவராத்திரி தினத்தில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே...
பேஸ்புக் தொடர்பாக அதிபர்களுக்கு அறிவுறுத்தல்!!
கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு பேஸ்புக் பயன்பாடு மற்றும் இணையம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புக்கள் குறித்து அதிபர்களுக்கு தெளிவுபடுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என கல்வி...
யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு : 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது!!
யாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நாடாத்தியபோது, அந்த விடுதிகளில் தவாறான நோக்குடன் தங்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதிகளில்...
ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை...
தேசத்தின் மகுடத்தில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம்!!(படங்கள், வீடியோ)
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் சிறப்பு அரங்காற்றுகையாக முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம் அமைந்தது.
இம்முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று, சிவில் பாதுகாப்பு...
வடமாகாண தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் : ரெலோ அமைப்பு தீர்மானம்!!
இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று ரெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் மாகாண சபை அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள்,...
நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் இளைஞர்கள் இருவரும் பலி!!
வெலிமடை மற்றும் பண்டாரவெல பிரதேசங்களில் நீரில் மூழ்கி இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர்.
திமுதுகம கல்வல கங்கையில் குளிக்கச் சென்ற அண்ணன் (13) தம்பி (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களாக அதிக மழை பெய்தமையின்...
ஈழத்தமிழ் அகதிகள் 4 பேர் புழல் சிறைக்கு மாற்றம்!!
இலங்கைத் தமிழ் அகதிகள் நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை திருச்சி சிறப்பு முகாமில் அரச அதிகாரிகளை துஸ்பிரயோகத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கைத்...
இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து : அனைவரும் நாடு திரும்புகின்றனர்!!
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராக உலகமெங்கும் இருந்து மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு...
















