இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 664 537 பேர் விண்ணப்பம்!!

எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார். இவர்களுள் நான்கு...

45 டொலருக்கு பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்த நடமாடும் விபச்சார விடுதி!!

புறக்­கோட்­டையில் கார் ஒன்­றினுள் நடத்தி வரப்­பட்ட நட­மாடும் விப­சார விடுதி ஒன்­றினை பொலிஸார் முற்­று­கை­யிட்டு மூன்று யுவ­திகள் மற்றும் இரு ஆட­வர்­களைக் கைதுசெய்­துள்­ளனர். பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் காலி...

கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றோர் கலாநிதி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்!!

கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்கள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் ‘கௌர­வ’ என்ற சொற்ப­த­மின்றி கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வதை தடை­செய்ய வேண்­டு­மென புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுக்­கின்­றனர். இது குறித்து புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­வ­தா­வது, நாட்டில் போலி டாக்­டர்கள் போன்று...

புகையிரத மிதிபலகையில் பயணிப்பவர்கள் இனி கவனம்!!

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அந்த திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது...

யுவதி ஒருவரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர்!!

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் யுவதி ஒருவரும் இன்னொரு நபரும் உயிரிழந்துள்ளனர். மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் டீ56 ரக துப்பாக்கியால் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் துப்பாக்கிப் பிரயோகம்...

வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயம்!!

வவுனியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பிரமானங்குளம் பகுதியில் வீட்டொன்றில் ஏற்றிவைத்த விளக்கு தீடிரென தீப்பற்றியுள்ளது இதன்போது வீட்டில் இருந்த சுரேஸ்ராஜா என்பவர் காயமடைந்துள்ளார். மேலும் வீட்டில்...

12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்!!

12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை ஒன்பது இலக்கங்களையும் “V” அல்லது “X” என்ற ஆங்கில எழுத்துடனும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது. ஆங்கில...

நடிகர் அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறிய மதுரை!!

தீபாவளித் தினமான இன்று மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் மதுரையில்...

தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை!!

தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால்...

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்!!

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...

31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம்!!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு : மக்கள் விசனம்!!

மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமான கழுதைகள் காணப்படுகின்றது. குறித்த...

இலங்கை- மேற்கிந்தியத்தீவு இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் மாற்றம்!!

இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவிருந்த இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளது. கோட்டை நாக விகாரையின்...

நெடுங்கேணியில் மதுபோதையில் அட்டகாசம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் 6 ஆசிரியர்கள் பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று...

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு!

விடுதலைகோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணா விரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் அலுவலகங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு...