தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்கு!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பேரவை வழக்குத் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திற்கு எதிராக உச்ச நிதிமன்றில் மனுவொன்றை தாக்கல்...
ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்..!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (புதன்கிழமை) வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமகனசபைக்கான வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
நாளை காலை 11...
வவுனியாவில் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு!!(படங்கள்)
வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் சமூகத்துடன் நேற்று திங்கட்கிழமை இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய...
பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப் பேசி பயன்படுத்தத் தடை..!
பாடசாலை மாணவ, மாணவியர் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வி விவகாரம் குறித்து விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.
பாடசாலை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப கருவிகளைத் தவிர்ந்த...
கல்முனைக்குடியில் வீடொன்றில் இருந்து 4 ½ கோடி கொள்ளை..!
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி மத்திய வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணம், தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று திங்கள் அதிகாலை...
இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமை பேரவையின் 24 வது பருவகால அமர்வு இன்று...
இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் : 20 மாதங்களில் 90 ஆயிரம் பேர் கைது!!
இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தியவர்களே அதிகளவில் கைது...
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணுக்கும் முஸ்லிம் வாலிபருக்கும் இந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணம்(படங்கள்)!!
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்...
சிரியாவில் 3 நாட்கள் குண்டு வீச அமெரிக்கா திட்டம்!!
ரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தில் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச அளவில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலை எவ்வாறு, எப்படி...
8 வயது சிறுவன் மீது 16 வயது சிறுவர்கள் மூவர் பாலியல் வல்லுறவு!!
8 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி , பள்ளிவாசல்பாடு நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பாதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த...
வவுனியாவில் தனியார் பஸ்கள் காலவரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்!!
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்லும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி செல்லும் தனியார் பஸ்கள் இன்று காலை முதல்...
இலங்கையில் அதிகரித்துவரும் இளவயது திருமணங்கள்!!
இலங்கையில் இளவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என...
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சர்ச்சைக்குரிய முறையில் முடிவு..!
வவுனியா மகாறம்பைகுளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
வவுனியாவின் பல முன்னணிக் கழகங்கள் பங்குபெற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சாள்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம்!!
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு இரணைபாலை பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
51 வயதான ஒருவரின் சடலமே இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை...
சிறப்பாக நடைபெற்ற சீமான் – கயல்விழி திருமணம்(படங்கள்)!!
திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில்...
இலங்கையில் வருடாந்தம் 3500 பேர் தற்கொலை : உலகில் 10 லட்சம் தற்கொலைகள்!!
தற்கொலைகளை தடுக்கும் வகையில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 10ம் திகதி நினைவுகூறப்படவுள்ள தற்கொலைகளை தடுக்கும் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள...









