சச்சினின் ஓய்வுக்கு காரணம் என்ன?

கிரிக்கெட்டின் சாதனை சிகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு நானே காரணம் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத்...

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா தடுத்துவைத்தது கொடூரச் செயல்: ஐ.நா சபை!!

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சபை குற்றம் சாட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக...

ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் இடைக்கால தடை!!

ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு...

இலங்கை சிறையில் இருக்கும் 106 மீனவர்களை மீட்க நடவடிக்கை : சல்மான் குர்ஷித்..!!

இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள்...

ததேகூ வவுனியா நகரசபைத் தலைவர் சுயேட்சைக்கு ஆதரவு?

வவுனியா நகரசபையின் தலைவர் கனகையா வட மாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு - 6ற்கு தனது பூரண ஆதரவினைத் தெரிவிப்பதாக இன்றையதினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுயேட்சைக்குழு-6 ஐச் சேர்ந்த எழில்வேந்தனின் வவுனியா...

இலங்கை அகதி முகாமில் ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி,...

சிரியா போராளிகள் மீது இரசாயனக் குண்டு தாக்குதல் : 1300 பேர் படுகொலை!!

சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் உள்நாட்டு போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே...

பேராதனை மாணவன் – மாணவியின் உடல் பாகங்கள் காட்டுப் பகுதியிலிருந்து மீட்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் உடல் பாகங்கள் அக்குரஸ்ஸ வில்பிட வனப் பகுதியில் இருந்து இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உடல் பாகங்கள் கிடைந்த இடத்தில் இருந்து கிடைத்த தேசிய அடையாள அட்டைகள்...

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது: ஜே.வி.பி

நாடாளுமன்றத் தெரிவிக்குழு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பின அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும்...

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக...

இந்தியத் தலைவர்களுடன் ரணில் சந்திப்பு..!

இந்தியா சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையில் நேற்று புதுடில்லியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை...

ஜகார்த்தா உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்து..!

மனிதர்களின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை தடுப்பது தொடர்பான கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவம் வகையிலான ஜகார்த்தா கோட்பாட்டை இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள்...

கிறிஸ்மஸ்தீவு அருகே மற்றொரு படகு மூழ்கியது: 106 பேர் உயிருடன் மீட்பு..!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத மாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே...

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி (படங்கள்)..!

தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வினை வவுனியாவில் கொண்டாடுவதற்கான முன்னோடி நிகழ்வாக வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 20.8.2013...

தொண்டமான் – திகாம்பரம் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல்..!

ஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. அந்த குழுத் தாக்குதலின் போது, சுமார் 200 பேர் வரை...

நவநீதம்பிள்ளையின் யாழ். வருகை: காணாமல்போன உறவுகளின் ஒன்றியம் போராட்டம்..!

ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 27ம் திகதி வருகைதரவுள்ள நிலையில் ஐ.நாடுகள் சபையின் யாழ்.அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக காணாமல்போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம்...