வவுனியா வாரிக்குட்டியூரில் 27 உயரத்தில் அமையபெற்ற ஐயனார் விக்கிரகத்துக்கு கும்பாபிஷேகம்!(படங்கள்)

வவுனியா பாவற்குளம்  வாரிக்குட்டியூர் 06ம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில்  மிக உயரமாக அமையபெற்ற (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்காண  கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா நேற்றைய தினம்  07.09.2015  திங்கட்கிழமை நடத்தப்பட்டது. சிவஸ்ரீ பால...

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட இலங்கை அணியின் மெத்தியூஸ் – மலிங்க ஆகியோர் ஒப்பந்தம்!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டு­வதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலை­வ­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் இரு­ப­துக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்­கவும் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளதாக...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்றதாக தேசிய அரசாங்கம் செயல்படும் ரணில்!!

தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கும் தேசிய அர­சாங்­கத்­திற்கும் உள்ள வித்­தி­யாசம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நகைச்­சு­வை­யாக தெளி­வு­ப­டுத்­தி­யமை அனை­வ­ரி­னதும் அவ­தா­னத்தை ஈர்த்­தது. தேசிய...

உள்நாட்டு விசாரணைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்! வைகோ வேண்டுகோள்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் முயற்சிக்கு எதிராக தமி ழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வை.கோபாலசுவாமி கோரிக்கை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்து

எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில்  அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு...

வவுனியாவில் யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 30 வயதான சதாசிவம்-பிரகாஸ் என்ற இளைஞனும், புதுக்குடியுருப்பு சுதந்திரபுரத்தைச் சேர்ந்தவரும், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட...

வவுனியாவில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!!(படங்கள்)

வவுனியா மீள்குடியேற்ற கிரமாமான ஈஸ்வரிபுரத்தில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. ஈஸ்வரிபுரத்தில் ரி.நியூட்டன் என்பவருக்கு சொந்தமான கோழியே மேற்படி அதிசயமான குஞ்சை பொரித்துள்ளது. மேற்படி நான்கு கால்களுடன் பிறந்த இவ்  அதிசய கோழிக்குஞ்சை ஊரவர்கள்...

முன்னாள் போராளிகள் ,மாவீரர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றம்!(படங்கள்)

  முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் தமிழ் வித்தியாலயம் ,மற்றும் முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயங்களில் கல்வி கற்க்கும்  முன்னாள் போராளிகள் ,மற்றும் மாவீர்களின் கற்றல் செயற்பாட்டை கொண்டு போக முடியாமல் கஷ்டபட்ட  45 பிள்ளைகளுக்கு...

ஏமன் ஆயுத கிடங்கில் ராக்கெட் வீச்சு: 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் கருகி பலி!

ஏமனில் கடந்த 6 மாதமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய...

உலகை உலுக்கும் இரண்டாம் உலகப்போரில் உக்ரேனில் படுகொலைகள் அரங்கேறிய கிட்லரின் கொலைக்களம் கண்டுபிடிப்பு !(அதிர்ச்சி...

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் வலி­யு­றுத்தல் !

இலங்­கையில் நடை­பெற்ற தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட...

சர்வதேச விசாரணையே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு !எமக்குள் சிலர் குழப்ப முனைகின்றார்கள் சிவசக்தி ஆனந்தன்!!

சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என எம்மில் சிலர் மக்களை குழப்புகிறார்கள். இது மனவேதனையைத் தருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்று? ?

எச்.ஐ.வி வைரசினால் பரவும் நோய் தொடர்பில் தற்போது இணையத்தளங்கள் மற்றும் தனிமனித இணையத்தளங்களின் ஊடாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித்...

இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் : நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது கருத்துரைத்த நரேந்திர மோடி, இலங்கையுடன் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளுக்கு...

இலங்கையின் புதிய அமைச்சரவை : 42 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் : முழு விபரம் இணைப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று(04.09.2015) வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் 42 அமைச்சர்கள் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். இன்று பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்...

ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை!!(படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் புத்தூர் பகுதியினைச் சேர்ந்த ரவீந்திரன் ரஜிந்தன் (வயது 19)...