வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரியைகளின் தொகுப்பு!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்ததேறிய வண்ணம் உள்ளது .கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.02.2016 முதல் 08.02.2016  வரை இடம்பெற்ற கிரியைகளின் வரிசையில் பூமி தேவி விளக்கு...

மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் கடலின் கீழ் உருவாக்கப்படும் தரவு சேமிப்பு மையங்கள் ..

எமது கணினி வழியே நாம் இணை­யத்தில் உலா வரு­கையில், பல்­வேறு தக­வல்­க­ளையும் தர­வு­க­ளையும் பெற்­றுக்­கொள்­கின்றோம். மின்­னஞ்­சல்­களை பார்­வை­யி­டு­கிறோம். சமூக வலைத்­த­ளங்­களில் எமது கருத்­துக்கள் மற்றும் படங்­களைப் பதிவு செய்­கின்றோம். இதற்கு மேல­தி­க­மாக எமது...

சுற்றுலா சென்ற இளம்பெண் பாண்துண்டு தொண்டையில் சிக்கி மரணம்!!

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும் போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெறும் பூர்வாங்க கிரியைகள்!!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின்  மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.02.2016  புதன்கிழமையன்று இடம்பெற உள்ளமையை முன்னிட்டு 05. 02.2016  வெள்ளிகிழமை முதல் கும்பாபிசேகத்துக்குரிய முன் கிரியைகள் கலாநிதி சிவ ஸ்ரீ நா....

வவுனியாவில் மன்னார் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு!!

  வவுனியா வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 8 மீள்குடியேற்ற கிராமங்களின் நிரந்தர வீட்டுத்திட்டம், வீதிப் புனரமைப்பு, உட்கட்டமைப்பு தேவைகளை வலியிறுத்தி இன்று (04.02.2016) காலை 9 மணிமுதல் இரணை இலுப்பைக்குளம் சந்திப் பகுதியில் மன்னார்...

வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தின் அவல நிலை!!(காணொளி)

  வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலத்தின் இன்றைய நிலைமை தொடர்பாக வவுனியா நெற் குழு நேரடியாகச் சென்று திரட்டிய தகவல்கள் உங்களுக்காக.. 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையானது தரம்...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர் கௌரவிப்பு !!(படங்கள் )

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  மற்றும் தகுதி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வுஅதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று 26.01.2016  பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா...

பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது!சி.வி. விக்கினேஸ்வரன்!

முல்­லைத்­தீவு மாவட்டம் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லக கருத்­த­ரங்கு மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை........ எமது நிலங்கள் பறி­போ­வ­தற்கும் எமது வனங்­களும் ஜந்­துக்­களும்...

Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்!!

ஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி...

வவுனியா மாணவி யாழ் மருத்துவபீடத்தில் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை!!

யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை...

பெண்ணின் வயிற்றில் 8 கிலோ கல் : அறுவைசிகிச்சையால் உயிர் பிழைத்த பெண்!!

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இன்று (26.01.2016) மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனைப்படைத்துள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை...

பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் இலங்கை சுங்கப் பிரிவினரால் அழிப்பு !!(படங்கள்)

  இலங்கை ஊடாக கொண்டு செல்ல முற்பட்ட வேளை, பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களை அழிக்க இலங்கை சுங்கப் பிரிவினரால் இன்று காலை அழிக்கப்பட்டது. நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சுங்க தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் வைத்து,...

வவுனியா நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் தீவிபத்து சம்பவம் !(படங்கள்)

    வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு வுச்சங்கத் துக்கு சொந்தமான கட்டிடத்தில்  நேற்று இரவு 9.30 மணியளவில் மின் ஒழுக்கு காரணமாக  தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நகரிலிருந்து கிடைக்கும் தகவல்கள்...

வவுனியாவில் மூங்கில் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் தொழிற்சாலை!!

  வவுனியாவில் மூங்கில் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிறுவ தலைவர் இராம சுப்பிரமணியன் தலைமையில் இன்று(24.01.2016) காலை காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் துமிந்த...

11 வயது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய 71 வயது தாத்தா!!

பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின்...

இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார் : கடத்தல்காரர்களும் கைது!!

யாழ்ப்பாணம், வரணி - இயற்றாலை பிரதேசத்தில் வைத்து பெண் கிராம சேவையாளரைக் கடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 9.00 மணியளவில் குறித்த கிராம சேவையாளர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில்...