கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் மாணவிகனே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக்கு சென்ற தங்களது பிள்ளைகள் வீடு திரும்பவில்லையென அவர்களது பெற்றோர்...

பேரம் பேசும் சக்­தியை நிலை­நாட்­டு­வதன் மூலமே நிரந்­தர அர­சியல் தீர்வு என்ற இலக்கை அடை­ய­மு­டி­யு­ம்!வவுனியாவில் இரா.சம்பந்தன்

ஜன­நா­யக சூழல் ஏற்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும் சர்­வ­தேசம் உற்றுநோக்கிக் கொண்­டி­ருக்கும் வேளை­யிலும் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்தல் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந் த­தாகும். இதில் எமது பேரம் ­பேசும் சக்­தியை நிலை­நாட்­டு­வதன் மூலமே நிரந்­தர அர­சியல் தீர்வு என்ற...

தமிழ்த் தலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரை தமிழ் மக்களின் தலைவிதி மாறப்போவதில்லை – தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி!...

மாற்றம் என்பது தென்னிலங்கை அரசியலில் மாத்திரம் வந்தால் போதாது. வட – கிழக்கு தமிழ் மக்களுடைய தலைமைகளிலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். வட –கிழக்கு தமிழ் தலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் தான்...

வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு முடிவானது : முழு விபரம் இணைப்பு!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆசன பங்கீட்டு விபரம் யாழ்ப்பாண மாவட்டம் தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் 1 ரெலோ...

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

கிளிநொச்சி டிப்போ சந்தியிக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது 50 வயது மதிக்கத்தக்க ஒர் ஆணின் சடலம் எனவும், இச்சடலம் இதுவரை அடையாளம்...

வவுனியாவில் காணமல் போனோரின் கவனயீர்ப்புப் போராட்டமும், கூட்டமைப்பு தலைவர்களுடனான சந்திப்பும்!!(படங்கள்)

இன்றையதினம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகள் துண்டுப்பிரசுர விநியோகத்தினை வவுனியா நகர் எங்கும் மேற்கொண்டனர். இதில் பிரஜைகள் குழு தலைவர் தேவராஜா, முன்னாள் வன்னி...

வவுனியா சேமமடு பகுதியில் விஷமிகளால் காட்டுக்குத் தீவைப்பு!!(படங்கள்)

வவுனியா சேமமடுப்பகுதிலிருந்து இளமருதங்குளம் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் வவுனியா மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்களம் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்கள் அமைச்சின் அதிகாரிகளால் சில வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட பெறுமதியான மரக்கன்றுகளான வீரை,...

குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தும் மிருகங்கள் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!

பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து மது ஊற்றி தருவதும், அது என்னவென்று அறியாமல் குடிக்கும் குழந்தையின் செயல் சமூக வலைதளமான வட்ஸ்–அப்பில் பரவி தமிழகத்தில் அதிர்வலைகளை...

யாழில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் கள்ளக் காதலன் கைது!!

10ம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். நாவற்குழி மேற்கு, ஐயனார் கோவிலடி பிரதேசத்தில் தாயாருடன் குறித்த மாணவி வசித்து வருகிறார்....

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா : சாட்சிக் கையெழுத்திட்ட ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார். திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக...

வவுனியாவில் காஸ்சிலிண்டர் வெடித்தத்தில் குளிர்பானக்கடை தீக்கிரை!!

வவுனியாவில் உள்ள குளிர்பானக்கடை ஒன்றில் காஸ்சிலிண்டர் வெடித்து சிதறியதில் குறித்த கடை பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் (04.07.2015) 4.30 மணியவில் வவுனியா குருமண்காட்டு சந்தியில் உள்ள...

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 18வது வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா நேற்று (05.07.2015) பூந்தோட்டம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட வன்னி மாவட்ட...

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வட்ஸ்-அப்!!

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வட்ஸ்-அப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல்...

அரசியலில் இருந்து விலகினார் சனத் ஜயசூரிய!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

வவுனியாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஆரம்பம்!!(படங்கள்)

வவுனியா விருந்தினர் விடுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வடமகாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றும் கலந்துரையாடல் இன்று (06.07.2015) காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி மாலையில் முடிவடையவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கலந்துரையாடலில் கூட்டமைப்பில் அங்கம்...

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் : கூட்டம் பேரணிக்குத் தடை!!

ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (06.07) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக்...