மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!

விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு...

15 வயது மாணவியை பஸ்ஸில் கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7 மணியளவில் ஆனமடு...

பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி : மீண்டும் பிரதமராக கமரூன்!!

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அடுத்தபடியாக தொழிற் கட்சி...

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் : நிதி அமைச்சர்!!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின்...

காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை முயற்சி!!

வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07.05) இரவு கடைக்குள்...

ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் அம்பலம் : பதுக்கிய சொத்துக்களின் பெறுமதி 18 பில்.டொலர் : மங்­கள சம­ர­வீர!!

வெளிநாட்டு உளவுப் பிரிவின் தக­வ­லுக்கு அமை­வாக வெளிநா­டு­களில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்களின் பெறு­மதி 18 பில்­லி­யன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்­கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றி­ல்லியன் ரூபாவாகும் என...

வவுனியா மதுவரித் திணைக்களத்தினரால் 31 பேர் கைது!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் சட்டவிரோத மதுவிற்பனை, வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர் என மதுவரித் திணைக்கள...

குழந்தையை விற்க முயற்சி செய்த பாம்புப் பெண் பிணையில் விடுதலை!!

தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிரோஷா விமலரத்னவின் குழந்தையை...

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரும், வாளால் வெட்டிய இருவரும் கைது!!

யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஓட்டுமட...

ஒரு வாரத்தில் 200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!!

கடந்த வாரத்தில் மாத்திரம் 200 பேருக்கு இரட்டை குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு ஆவண அடிப்படையில் முழு தகுதி உடையவர்களுக்கு இரட்டை குடியுரிமை...

கிணற்றுக்குள் வீழ்ந்து குழந்தை பலி!!

புத்தளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விளையாட்டுப்பொருள் வீழ்ந்ததையடுத்து குறித்த குழந்தை அதனை எடுக்க முயற்சித்தவேளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை காணாது...

மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்தரவதை செய்த தந்தை கைது!!

ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரொபின் வயது...

பப்புவா நியூகினியாவில் பாரிய பூமியதிர்ச்சி!!

பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு!!

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா...

வவுனியா ஊடகவியலாளரை கண்டித்த பிரதேச செயலாளருக்கு ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!!

வவுனியா ஊடகவியலாளர் ஓருவரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து கண்டித்ததுடன் ஏனைய பிராந்திய ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய வவுனியா பிரதேச செயலாளரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்...

வவுனியா ஓமந்தை உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!(படங்கள்)

ஓமந்தையில் அமைந்துள்ள வவுனியா உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் இன்று (06.05.2015) புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பணிப்பாளர் திரு.இளங்குமரன் அவர்களது தலைமையில் கணக்கியல், ஆங்கில மற்றும் கணணி தொழில்நுட்பப்...