அழகுக் குறிப்புகள்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்!!

  தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது. அதனால்...

இளமையை மீட்டுத்தரும் கடலைமா பூச்சு!!

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும்...

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

முடி கொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்.. புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு...

அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்!!

சிறு சிறு தேன் துளிகள் கூட சருமத்தை பாதுகாக்கும், இளமையாக வைத்துக் கொள்ளும். தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி அதன்...

கவர்ச்சியான கண்களுக்கு அழகு குறிப்பு..!

இன்றைய காலத்தில் மேக்கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. கண்களுக்கு செய்யும் மேக்கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும்...

வழுக்கை விழுவதை தடுப்பது எப்படி?மீண்டும் முடி வளர வழிகள் உண்டா?

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தமுப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. அப்படி தலை முடி உதிர்வதை தடுக்க, மீண்டும் வளர உள்ள வழிமுறைகளை...

உங்கள் அழகு மேலும் அதிகரிக்க வேண்டுமா??

அழகு விடயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக...

அடர்த்தியான தலை முடியை பெற வேண்டுமா??

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல...

உங்கள் முகத்தில் கரும்புள்ளி தொல்லையா?

அழகான உங்களது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம் 1. ரோஜா இதழ்களுடன் பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து முகத்தில்...

மென்மையான உதடுகளை பெற வழிகள்.

  நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ அப்படியேதான் உதடுகளும். ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட உதடுகளும் ஒரு காரணம். எனவே உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். இளஞ்சூடான...

முகத்தை பளபளப்பாக்க ஆவி குளியல்.

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் பல ரசாயன பொருட்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும்...

எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா?

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள். * வெள்ளரிக்காயை...

சருமத்தை பொலிவாக்க எலுமிச்சை..

எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் சருமம் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றது. எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது உடலில்...

கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான  தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய...

பருத்தொல்லை நீங்க வேண்டுமா?

இளம்பெண்கள், இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில் கலந்து இருக்கின்றன. இதனால் உடனடியாக...

பொடுகு இல்லாத பளபளப்பான கூந்தலுக்கு..

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்புவே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம். ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல்...