சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி..

சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்.. சப்பாத்திக்கு.. கோதுமை மா - 2 கப் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு நெய் - தேவையான அளவு மசாலாவிற்கு.. உருளைக்கிழங்கு -...

சுவையான யாழ்ப்பாண இறால் குழம்பு!!

தேவையான பொருட்கள் இறால் – 20 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி வெந்தயம் – ¼ தேக்கரண்டி தட்டிய பூண்டு – 4 மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன் மல்லித் தூள்...

மாம்பழ சீஸ் கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமாக செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆசப்படுறீங்களா... சீஸ் கேக் செய்யுங்க, சுவை பிரமாதமா பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் ! தேவையான...

காய்கறி உப்புமா..!

தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது –...

செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.. இறால் - 400 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி...

சுவையான காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு…

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு  செய்வது எப்படி என்று படித்துப் பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்.. காளான் - 250 கிராம் பச்சை பட்டாணி - 1 கப் இஞ்சி பூண்டு...

கத்தரிக்காயின் பயன்கள்..

வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படும் கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக் கத்தரிக்காய் எமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை நாம் பார்ப்போம்..! 1.100 கிராம்...

சைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சைவ பிரியர்களுக்காக மட்டன், சிக்கன் தயாரித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள். லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள் சோதனைக் குழாய் மூலம் செயற்கையான இறைச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மாத ஆராய்ச்சிக்கு பின் உயிருள்ள பசுவின்...

சுவையான ஆந்திரா பாகற்காய் குழம்பு!!

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால்...

நாவுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும் முருங்கைக்கீரை குழம்பு..

தேவையான பொருட்கள் சுத்தம் செய்த முருங்கைக்கீரை - 3 கைப்பிடி, பாசிப்பருப்பு - 150 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், புழுங்கலரிசி - 150 கிராம், சின்ன வெங்காயம் - 200 கிராம், உப்பு, மஞ்சள் தூள் - கால்...

சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக...