தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா?

  தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதை என கூறப்படுகின்றது. உலகளவில் தக்காளி அதிக மக்களால் உண்ணப்படும்போது, அது மட்டுமே கற்களை உருவாக்கினால்,...

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள் போதும்!!

புரதம் என்னும் புரோட்டீன் நமது உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக உடல் வளர்ச்சிக்கும் தசை ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதோடு, உடல் பருமனை குறைக்க சேர்க்கப்பட வேண்டிய இன்றியமையாத ஊட்டசத்து. புரோட்டீன் உடல்...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. இது இயற்கையான வழியில் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும் ஒரு நல்ல உணவாகும். அந்த வகையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால்...

அழகு முதல் ஆரோக்கியம் வரை தினமும் ஒரு கப் ABC யூஸ்!!

ஆப்பிள் (A), பீட்ரூட் (B), கேரட் (C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் ஒரு கப் ABC யூஸ் அருந்துவதால் கிடைக்கும்...

மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : உங்களுக்கான ஒரே தீர்வு இதோ!!

இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான். அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட...

காலை உணவாக அவகோடோ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பட்டர் ஃபுரூட் (Avocado) மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது வரை, பல ஆரோக்கிய...

மாம்பழ பிரியர்களா நீங்கள்? மறந்தும் கூட மாம்பழத்துடன் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் பல அடங்கியதும் கூட. இது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகளை பயக்கக் கூடியது. எனினும் சில உணவுகள் சாப்பிட்டபின்,...

இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே உறக்கத்திற்கு செல்ல மாட்டீர்கள்!!

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில்...

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக...

முருங்கை பூ சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

பொதுவாக நாம் முருங்கைக்காய், முருங்கை இலை (முருங்கைக்கீரை) போன்ற முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவோம் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் முருங்கைப் பூக்களையும் சாப்பிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முருங்கைப் பூக்களை சாப்பிடுவதால் என்னென்ன...

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி இரவு உணவை சீக்கிரம் எடுத்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இங்கு பார்ப்போம். உங்கள் இரவு உணவை சீக்கிரம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு...

முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடவேண்டாம்.. உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கை!!

உருளைக்கிழங்கை சேமித்தால் அது பச்சை நிறமாக மாறி, முளைவிட தொடங்கும். இந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சிலர் முளைவிட்ட பகுதியை மட்டும் வெட்டிவிட்டு சமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால்...

நீங்கள் கணினியை அதிகம் பார்ப்பவரா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு தான்!!

தினமும் கணினி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நம்பில் பலருக்கு கண் பராமரிப்பை பற்றி தெரியாமலே இருக்கின்றது அவ்வாறு கண் பார்வையை பாதுகாக்க தினசரி செயல்பாடுகளின் போதும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். உங்கள் கண்களை ஆரோக்கியமாக...

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம் : அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள்...

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கும் பீட்ரூட் : எப்படி தெரியுமா?

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் டயட்டைப் பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது மட்டும் தீர்வாகாது, உடல் எடையை குறைக்க சரியான...

போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் இவ்வளவு பிரச்சனை உள்ளதா.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு அறிக்கை!!

மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது. இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் சென்னை பல்கழைக்கழகம்,...