தினமும் 2 நிமிடம் வெங்காயத்தை கைகளில் இப்படி தேயுங்கள் : அற்புதம் இதோ!!
வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
அந்த வெங்காயத்தை தினமும் காலையில் இரண்டாக வெட்டி அதை சிறிது...
காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?
பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்களை குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.
சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு...
இரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?
உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பூண்டை காதில் வைப்பதால் கிடைக்கும்...
உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!
உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடை கூடுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு, பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய சில இயற்கையான வழி முறைகளைப் பற்றி...
இதைப் படித்தால் இனி பழத்தோலை தூக்கி வீச மாட்டீர்கள்!!
பழங்களைப் போல அதன் தோல்கள் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மைகள் தரும் என்பது குறித்து இங்கு காண்போம்.
பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பழங்களின்...
குண்டானவர்களுக்கு ஓர் நற்செய்தி!!
உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக்...
இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் : உங்கள் தொப்பை குறைந்துவிடும்!!
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி. மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.
மேலும் 100 கிராம் அன்னாசி...
நீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பவர்களா : கண்டிப்பாக இதை படியுங்கள்!!
நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை என சிலர் நினைகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில்...
தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!
பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.
பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும், பப்பாளி பழத்தின் மூலம்...
இரவு படுக்கும் முன் வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வையுங்கள் : நடப்பதை பாருங்கள்!!
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன, உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
வெங்காயத்தை நறுக்கி இரவு...
க்ரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள் : உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!
ஹோட்டல்களில் சமைக்கப்படும் க்ரில் சிக்கன் எனும் மாமிச உணவை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்ற நிலையில், அதனை சமைக்கும் போது வெளியாகும் புகையை நுகர்ந்தாலே புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளதாக...
ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் இறப்பு நிச்சயம் : அபாய எச்சரிக்கை!!
ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய...
ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?
ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்கிறீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு...
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது நல்லது என்று தெரியுமா?
மனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால்,...
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான...
மனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா?
மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த சதை கழிவு.வாய்...