பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் உண்மை ரகசியம் தெரியுமா?

அந்தகாலம் முதல் இதுவரை மூக்குத்தி குத்திக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் இருப்பதனால் இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு...

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் வழிகள்!!

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். இந்த...

மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு : நிரூபித்த ஜெர்மன் ஆய்வுக்குழு!!

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை. காலங்காலமாக நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். மரணம் தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்...

புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு!!

சாதாரணப் பெண்களை விட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது. ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால், புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண...

இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க இவற்றை செய்யுங்கள்!!

பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும். இதற்கு ஜிம் சென்று தான் குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருந்தப்படியே எளிய முறையிலான...

காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் : நடக்கும் அற்புதத்தைப் பாருங்கள்!!

நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் விட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. மலை நெல்லிக்காயை நமது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணி காக்க முடியும். மலை நெல்லிக்காயை...

கால் மேல் கால் போட்டு உட்காருவது ஏன் தவறு தெரியுமா?

வீட்டிலோ, பொது இடங்களிலோ சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என பல சமயங்களில் நாம் கால் மேல் கால்...

குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்!!

மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதைத் தானாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மெத்தையில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சினை தானாக சரியாகிவிடும் எனவும் சௌகரியமான உறக்கம்...

30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்!!

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சொக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாகும்....

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும். பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!...

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் உடற்பருமன் கூடியவர்கள் : ஆய்வில் தகவல்!!

மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும் உடற்பருமன் கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக உடல் எடையுடன் கூடிய பருமனுடையவர்கள் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த...

கைத்தொலைபேசியை அருகில் வைத்து உறங்கினால் புற்றுநோய் அபாயம்!!

  கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கலிபோர்னிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் கைத்தொலைபேசியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர். அலாரம் வைப்பது,...

94 கிலோவில் இருந்து 54 கிலோவாக குறைந்தது எப்படி?

மும்பையை சேர்ந்த 26 வயது இளம்பெண் 94 கிலோ எடையால் அவதிப்பட்டதால் 11 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்து தற்போது 54 கிலோவாக உள்ளார். Ghosh(26) என்ற இளம்பெண் தனியார் நிறுவனம் ஒன்றில்...

கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் : ஆய்வில் தகவல்!!

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery ) செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. Cataract எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து...

இளநரை, வழுக்கைத் தலை உள்ள ஆண்களுக்கு இதய நோய் ஏற்படக்கூடும் : ஆய்வில் தகவல்!!

நாற்பது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்தான காரணியாக இருப்பது இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில்...