முடி உதிர்கின்றது என்ற கவலையா? இயற்கை முறையில் உடனடித்தீர்வு!

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை...

இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!!

உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும். உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சோர்வு உடலில் சோர்வு அதிகம் இருந்தால்,...

ஆண்கள் எப்படி தங்களின் வழுக்கைத் தலையை மறைக்கலாம்??

தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, ஃபேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின்...

உடலை ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகள் மற்றும் பலன்கள்!!

உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடல்...

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி!!

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றில் இந்த பயிற்சி மிக முக்கியமானது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்ய...

மீன் சாப்பிட்டால் மனஅழுத்தில் இருந்து விடுபடலாம்!!

அதிக அளவு மீன் சாப்பிடுவதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுமார் ஒன்றரை இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன்...

ஊளைச் சதையை குறைக்க சில வழிகள்!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!!

எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். * ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத...

பகலில் தூங்குவது நல்லதா??

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக...

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!!

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு...

அன்னாசிப் பழ ஜாம் செய்வது எப்படி?

பாண், ரொட்டி, தோசை.. இப்படி பல உணவுகளுக்கு ஜாம்தான் சிறுவர்களின் முதல் தெரிவாக இருக்கும் .நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று அன்னாசி பல...

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது ஏன்??

உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும். உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதனால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு...

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா??

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான...

கண்ணை கவனியுங்கள்!!

நாம் உண்ணும் உணவில் இருந்து கண் பாதுகாக்கப்படுகின்றது. ஒமேகா 3, லூயூடின், ஸிங்க், விற்றமின் ஏ,சி நிறைந்த உணவுகள் கண் பார்வைத் திறன் குறைபாட்டினை நீக்கும். கீரை வகைகள், பச்சை காய்கறிகள். மீன், முட்டை,...

தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம் தொப்பை குறைக்க அன்னாசி!!

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர்...

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே!!

கரும்புள்ளிகளை போக்க வீட்டில் இருக்கும் எந்த பொருட்களை பயன்படுத்தினால் போகும் என்பதைப் பார்க்கலாம். * உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில்...