நடைப்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்!!

அதிகமான எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா, சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, மனச்சோர்வு, மன உளைச்சல் போன்ற மனம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அண்டாமல் இருக்க...

மனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா?

மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த சதை கழிவு.வாய்...

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சி!!

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த...

மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள் : இது உங்கள் கவனத்திற்கு!!

மனிதனின் அன்றாட பயன்பாட்டு சாதனங்களுள் முக்கிய இடம் மொபைல் போனுக்கு உரியது . நீரின்றி நாமில்லை என்பது போலதான் செல்போன்கள் இன்றியும் தற்கால மனிதன் இல்லை. அந்தளவிற்கு மிக துரித கதியில் உலகின் மூலை...

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக… * நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துகொள்ளுங்கள் , அத்தோடு ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வைத்து , அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள் ....

உடல் எடையைக் கட்­டுப்பாட்டில் வைத்­தி­ருக்க எளிமை­யான குறிப்­புகள்!!

இன்று பல­ருக்­குள்ள பிரச்­சி­னை தான் உடல் எடை அதி­க­ரித்து காணப்படு­வது. பொது­வாக பல­ருக்கு கீழே குனிந்து சில வேலை­களை செய்­வது கூட கடி­ன­மாக இருக்கும். சிலர் வேலை­களை செய்து முடிப்­ப­தற்குள் களைப்­ப­­டைந்து விடு­வார்கள். எனவே,...

மது அருந்திய ஒரு மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்துக்களை அறிவீர்களா?

மரு அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயமே.எனினும் அதனைக் கருத்தில் கொள்ளாதவர்கள் பலர் இருக்கவே செய்கின்றார்கள்.இதற்கு காரணம் நீண்ட காலத்தின் பின்னரே அதன் பக்க விளைவுகள் தோன்றுதலும்...

தலையில் வழுக்கை விழாமல் தடுப்பது எப்படி?

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள்...

உறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்!!

உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும். தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல்...

20 வயதில் நாம் செய்யும் 10 தவறுகள்!!

அழகு விடயத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது 20 வயதில் தான். ஏனெனில் அந்த வயதில்தான் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். அதற்கு முன்னர் நீங்கள் அழகான ஆடைகளை...

இணையத்தினால் வேகமாக அழிந்து வரும் மனிதனின் நினைவுத் திறன்!!

கடைசியாக எப்போது நீங்கள் ஒரு தொலைப்பேசி எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர, சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட...

அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களா நீங்கள் : இதோ அபாய எச்சரிக்கை!!

மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடித்து புற்று நோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள...

மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் நோய்..!

மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. 2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர்...

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்!!

நமது உடலில் சுரக்கும் வியர்வையுடன் பாக்டீரியா சேரும் போது உண்டாகும் ஒரு வித மணமே துர்நாற்றமாக மாறுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்.தட்பவெட்ப நிலை மாற்றத்தால் நமது...

தூங்கும் முன் ஒரு கப் தண்ணீர்!!

உடல் வறட்­சி­ய­டை­வதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்­பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்­பதால், உடலின் நீர்ச்­சத்து சீராகப் பரா­ம­ரிக்­கப்­படும். பகலில் தண்ணீர் குடிப்­பது போல, இரவில் நம்மால் தண்ணீர்...

குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...