திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மரணம் : இறப்பில் சந்தேகம் என தாய் புகார்!!
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியகுமாரியின் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஜெமலா. பட்டதாரியான இவர் சின்னத்துறையைச் சேர்ந்த...
ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!!
ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன், தொண்டையில் விதை சிக்கி மூச்சு திணறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை, மேலப்பாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச்...
5 வருட காதல் : பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!
காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில், காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசித்து வருபவர் ராகவேந்திரா யாதவ்(28). அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா...
பெண் வேடமிட்டு மகனுக்கு அழகு பார்த்த தாய் : குடும்பமே உயிரிழந்த சோகம்!!
ராஜஸ்தானில் கணவன், மனைவி மற்றும் இரு மகன்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லால் மேக்வால்(வயது 35), இவரது மனைவி கவிதா( வயது 32),...
திருமணமான 4வது நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்!!
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளம்பெண்ணொருவர் திருமணமான நான்காவது நாளிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). இவருக்கும் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்...
குடிக்க தண்ணீர் இல்லை : சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழப்பு!!
சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் தம்பதியினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்குமார் (17) மற்றும்...
தமிழக இளைஞன் அஜித்குமார் மரணத்தில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்!!
"ஜஸ்டிஸ் போர் அஜித்குமார்" (#JusticeForAjithkumar) என்ற வாசகம் சமூக ஊடகங்களில், குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் ஆகும்.
இந்த ஹேஷ்டேக்கானது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் தற்காலிக...
24 கேரட்… சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கவீடு : வாயை பிளக்கும் இணையவாசிகள்!!
தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்துள்ள வீடே இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் தங்கத்தில் ஒளிர்கின்றதாம்....
வரதட்சணை கொடுமை : புதுமணப்பெண்கள் விபரீத முடிவு!!
தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து...
விபத்துக்குள்ளான எயர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்!!
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 12 அன்று இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில்...
பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எடுத்த விபரீத முடிவு!!
தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையில் வசித்து வருபவர் 40 வயது சுக்தேவ் வோடர்கர். இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5...
கழிவறையில் இருந்தபடி நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற நபர் : சம்பவத்தால் அதிர்ச்சி!!
இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காசோலை...
பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் : காதலன் எதிர்த்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில்,
ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது...
ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!!
போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணாவிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை...
செல்ஃபி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!
கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி . இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சம்பவ நாளில்...