இலங்கை செய்திகள்

இனி சகல விசேட தினங்களிலும் மதுபானசாலைகள் மூடல்!!

சகல போயா தினங்கள் மற்றும் விசேட தினங்களில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என இலங்கை மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய தினங்கள் குறித்த அட்டவணையை வௌியிட்டுள்ள மதுவரித் திணைக்களம் இ்ந்த...

உடலில் பெரும் பகுதி இயங்காது : ஆனால் இலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சாதனை!!

  அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இளைஞன் தினேஷ் பலிபன (32) தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றார். நெஞ்சு பகுதிக்கு கீழ் செயலற்ற நிலையில் இருக்கும் தினேஷ் பலிபன அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக...

யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கண்கவர் பட்டம் விடும் திருவிழா!!

  வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு. அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு...

யாழில் தமிழர் கலாச்சார உடையில் தைப்பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்!!

  இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். யாழ்.நல்லூர் ஆலயத்தில் பொங்கள் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழர்கள்...

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனேடிய பிரதமர்!!(காணொளி)

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உலகம் முழுவது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து...

யாழில் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம் : 15 பேர் வைத்தியசாலையில்!!

விஷமான உணவை உற்கொண்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் பிறந்தநாள்...

பூசகரினால் வழங்கப்பட்ட திரவம் நஞ்சானதால் உயிரிழந்த பெண்!!

குளி­யாப்­பிட்டி - தும்­ம­ல­சூ­ரிய பிர­தே­சத்தில் தோஷம் கழிப்­ப­தற்­காக பூசகர் ஒருவர் வழங்­கிய ஒரு­வகை திரவம் விஷ­மா­ன­தால்­ அ­தனை அருந்­திய பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கண­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து தனி­யாக வசித்­து­வரும் சிலாபம் -...

தொலைக்காட்சியில் சனல் மாற்றிய சம்பவம் : இளைஞன் தூக்கிட்டு உயிரிழப்பு!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் தொலைக் காட்சியில் சனல் மாற்றிய சம்பவத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்ணன் தங்கை இருவருக்கும் இடம்பெற்ற வாக்குவாதப் பிரச்சினையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து...

விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி!!

இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடி அறைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பகல் இரத்தினபுரி நகரில் விடுதி ஒன்றில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து...

சக மாணவர்களின் துன்புறுத்தல் : நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் தற்கொலை!!

நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான தருக்சன் செல்வம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது...

யாழில் பாலியல் சேட்டை புரிபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் மீது பாலியல் சேட்டைகள் புரிபவர்களை கண்காணிப்பதற்கு சிவில் பொலிஸாரை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ்...

உலகளாவிய ரீதியில் சரித்திரம் படைக்கவுள்ள இலங்கை : சர்வதேச நட்சத்திரங்கள் முதலீடு!!

உலக புகழ்பெற்ற 4 நட்சத்திரங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இலங்கையின் பாரிய பொருளாதார திட்டமான World capital centre திட்டத்தில் முதலீடு செய்வதற்கே அவர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு...

இலங்கையில் கால் பதிக்கும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன்!!

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை இலங்கையிலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அகரம் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு...

பூமிக்கு அருகில் செவ்வாய் : வெற்றுக்கண்ணால் பார்க்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!

பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகமான செவ்வாய் நாளைய தினம் மிகவும் பிரகாசமாக தோன்றும். அதனை வெற்று கண்ணால் பார்வையிடுவதற்கு இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெளர்ணமி தினமான நாளை இரவு செவ்வாய் கிரகம் தெளிவான...

குளிரான காலநிலை காரணமாக இன்புளுயன்சா நோய்த் தாக்கம் அதிகரிப்பு!!

நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுயன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது. கர்ப்பிணிகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு இன்புளுயன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்புகள் காணப்படுவதாக குடும்பநல சுகாதார பிரிவின் சமூக...

‘ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்’ : இணையத்தில் ஊடுருவி தகவல்களைத் திருடிய நபர் கைது!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக செயற்படுத்தபப்ட்டு வந்த 'ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்" (ஜனபதிட கியன்ன) என்ற இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலிருந்து தகவல்களை பெற்று அதனை ஊடகவியலாளரொருவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர்...