இலங்கை செய்திகள்

நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை(06.01.2017) முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது. காலை 8 மணித்தொடக்கம் மாலை 4 மணி வரையான...

தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலங்களாக மாற்ற பேச்சுவார்த்தை!!

தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க குறிப்பிட்டார். எனினும் இந்த...

பயணிகளின் பஸ் கொத்மலையில் விபத்து 18 பேர் காயம்!!

நேபாளத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பஸ் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 18 பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். கொத்மலை மகாவெலிசாய விகாரையை தரிசித்துவிட்டு கம்பளை பக்கமாக செல்லும் போது கொத்மலை அணைக்கட்டு...

பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் விளக்கமறியலில்!!

பதுளையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றில் பெண்ணுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.மக்கள் நெரிசலுக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணமான பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டமையால் மோதல் நிலைமை ஒன்று...

வீதி விபத்தில் பரிதாபமாக பலியாகிய மூதாட்டி!!

மட்டக்களப்பு ஏறாவூர் நெடுஞ்சாலை தன்னாமுனை என்ற இடத்தில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தள்ளார்.தன்னாமுனை களப்பு வீதியைச் சேர்ந்த வடிவேல் அன்னலெட்சுமி (வயது...

இலங்கையர்கள் சென்ற கப்பல் நியூசிலாந்தில் தடுத்து வைப்பு!!

இலங்கையர்கள் சென்ற கப்பல் ஒன்று நியூசிலாந்து கடற்பரப்பில் வைத்து, வனுவாட்டு (Vanuatu) சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கப்பலின் தோற்றத்தை அடையாளம் காண தவறியமையினாலேயே குறித்த கப்பல்...

இலங்கையர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார் பிரதமர்!!

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஜனவரி 8ஆம் திகதியளவில் நாடளாவிய ரீதியில் பல வேலைத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாகவும், அதன்படி சுமார் இருபதாயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகவுள்ளதாகவும்...

சிறுமி மீது விழுந்த வீட்டுச்சுவர் – தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!

முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி மீது வீட்டுசுவர் சரிந்து விழுந்து சுயநினைவிழந்த நிலையில்(கோமா) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த இராசேந்திரம் மதி (வயது9) என்னும் சிறுமியே இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக...

கொழும்பு நகரில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள சீன வாகனங்கள்!!

கொழும்பு வீதிகளில் பயணிக்கும் சீனாவுக்கு சொந்தமான வாகனங்களினால் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான பொருட்கள் கொண்டு செல்லும் பெரிய அளவிலான டிப்பர் வாகனங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள்...

புகையிரதத்தில் குண்டுப்புரளி! யுவதி கைது!!

கடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை பொலிஸார் இந்த யுவதியை...

மக்களே அவதானம் : இதுவரை ஏழு பேர் பலி!!

மோசமான நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் 23 வகையான மருந்துகள் போதையேற்றும் மாத்திரையாக விற்பனை செய்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த வியாபாரம் சர்வதேசத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் விற்பனையாளர்களின் வலையமைப்பாக செயற்படுவதாக...

யாழில் வறுமையின் காரணமாக கீரை விற்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை, வியாபாரி தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை விற்றுக்கொண்டிருந்த சிறுமி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக குறித்த சந்தையில் மலிவு...

வன்னியில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்!!

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவசாயக் கிணறுகளை...

வருட ஆரம்பத்தில் வானில் ஏற்படவுள்ள முதல் மாற்றம் : இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் இன்றிரவு 8 மணிமுதல் 9 மணிவரையும், நாளை அதிகாலை 4 மணியளவிலும் அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை காலை 4 மணிமுதல் 5 மணிவரை விண்கற்கல்...

வீழ்ச்சிப் பாதையில் இலங்கையின் பணப்பெறுமதி!!

2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை இது பாரிய சவாலுக்குட்படுத்தும்...

யாழ் நகரில் பாம்பைக் கண்டு ஓடிய மக்கள் : இலா­வக­மாகப் பிடித்த இளைஞர்!!

யாழ்ப்­பாணம் நகர் பகு­தியில் திடி­ரென புகுந்த நல்ல பாம்­பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்­சம்­பவம் நேற்றுக்(02.01.2017) காலை 10.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது. சன நெரிசல் மிக்க இலங்கை மின்­சார சபை வீதிக்கு அருகில் திடீரென...