இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் இலங்கைப் பெண் செய்த சாதனை!!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள வைத்தியசாலை தரவரிசையில் இலங்கை வைத்தியர் இயக்குனராக பயணியாற்றும் வைத்தியசாலை முதல்...

மின் கம்பத்துடன் மோதிய கார் : நால்வர் படுகாயம்!!

  ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, பதுபொல எனும் இடத்தில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்,...

கணவனின் துஷ்பிரயோக அச்சுறுத்தலால் மனைவி தற்கொலை முயற்சி!!

தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண் காலி –...

பொறுப்புக் கூறும் செயல்முறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் : கனடியப் பிரதமர்!!

நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப்...

சேலை அணிய ஆசைப்­பட்ட கொரிய யுவ­தியின் உடலை வரு­டிய ஆடை விற்­பனை நிலைய ஊழியர் கைது!!

உல்­லாசப் பய­ணி­யாக இலங்கை வந்­துள்ள கொரிய யுவதி ஒருவர், நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்றில் உடை­மாற்றிக் கொண்­டி­ருந்த போது அவ­ரது உடம்பை வரு­டி­ய­தாக கூறப்­படும் நபர் ஒருவரை நுவ­ரெலியா பொலிஸார்...

தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன்!!

வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும்.ஜனநாயக அரச...

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு...

பிறந்து சில நாட்கள் மட்டுமேயான சிசு கொன்று மண்ணுள் புதைக்கப்பட்ட பரிதாபம்!!

பிறந்து சில நாட்கள் மட்டுயோன சிசுவொன்றை கொலை செய்து நிலத்தில் குழி தோண்டி புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....

117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்!!

சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு...

தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் 17 வயது மகள் தற்கொலை!!

  17 வயது மகள் தற்கொலை அனுராதபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்மில்லவெவ - கனேகொட பிரதேசத்தை சேர்ந்த சவ்பாக்யா என்ற 17 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுத் தோட்டத்திலுள்ள...

மாணவி மீது கூட்டு வன்­பு­ணர்­வு : மூவர் கைது!!

புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­லடி பிரதே­சத்தில் 17 வய­து­டைய மாண­வி­யொரு­வரைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ குற்­றச்­சாட்டின் பேரில் அச்­சி­று­மியின் காதலர் உட்­பட மேலும் இரு இளை­ஞர்கள் புத்­தளம் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர். புத்­தளம் செவ்­வந்­தீவு பிர­தே­சத்தில்...

சேகரித்த பணப்பொதியை சி.தவராசாவின் வீட்டுக் கதவில் கட்டிய மாணவர்கள்!!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவிற்கு மீள செலுத்துவதற்காக சேகரிக்கப்பட்ட சில்லறைக் காசுகள் அடங்கிய ”பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்ட பொதி நேற்று அவரின் வீட்டுக்கதவில் கட்டப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வட...

இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பில் சிதம்பரத்தின் கூற்றை நிராகரித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை!!

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் சென்னையில் கூட்டிய மாநாடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியாவின் பங்கு என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட...

திருகோணமலையில் இளம்பெண் தாக்கப்பட்டு கொலை!!

திருகோணமலை - மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் 23 வயதான இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) மதியம் இடம்பெற்றுள்ளது. அவரது சகோதரியின் கணவராலேயே குறித்த யுவதி தாக்கப்பட்டுள்ளதாக,...

இலங்கை வாழ் மக்களுக்கு ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

குடிநீர் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார். இந்த...

கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவரை காணவில்லை!!

பதுளை மஹியங்கனை பிரதான வீதியின் வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார். இன்று காலை பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காரில் பயணித்த...