இலங்கை செய்திகள்

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி..!

காலி - கொழும்பு பிரதான வீதியில் ஹூணுபிட்டிய சந்த பாமுல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் பின்பக்கத்தில் இருந்து பயணித்த நபர் விழுந்து, லொறியின் பின் சில்லுக்குள் சிக்குண்டு விபத்துக்கு...

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்தோற்சவம் நாளை..!

மட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். பழமையும், வரலாற்று...

13ஆம் திகதிக்கு பின் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகுமா?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு.. நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு இறுதியாக எதிர்வரும் 13ஆம் திகதி...

பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!!

நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வது தடை செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு...

17 வயதுச் சிறுமி கொலை : பிரதான சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்!!

காலி எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது. சந்தேக...

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக 160 பேரிடம் நிதி மோசடி செய்த மூவர் கைது!!

சட்டவிரோதமாக வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாத்துவ பொலிஸ் பிரிவின் அரலியஉயன, மாலேகம பிரதேசத்தில் இந்த நிலையம் நடத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் வாத்துவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

இலங்கை அமைச்சரின் காளை வீரரின் காற்சட்டையை கழற்றியதால் சலசலப்பு!!

  ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. லை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு...

சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை… கொழும்பில் இன்றைய நிலவரம்!!

கொழும்பில்.. கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக...

முகப்புத்தகத்திற்கு இனி தடையில்லை : மஹிந்த!!

முகப்புத்தகத்திற்கு.. முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் காலம் என்பதால் பல்வேறு வகையிலும் முகப்புத்தகம் ஊடாக பிரசாரங்களும், கு ற்ற செயற்பாடுகளும்...

167 பேர் கொரோனா தொற்றால் மரணம் : அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!!

கொரோனா.. நாட்டில் நேற்று மேலும் 167 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான...

இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு...

இலங்கையில் நான்கு மணி நேரத்தில் 3876 பேர் அதிரடியாக கைது!!

3876 பேர் அதிரடியாக கைது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

சிறப்பாக நடைபெற்ற மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்..(படங்கள்)

கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக...

முல்லைத்தீவில் வறுமையினால் வேலைக்குச் சென்ற 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் தேவன் கபிலன் (வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். குடும்ப...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி!!

விமான நிலையத்தில்.. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரதான நகரங்களுக்கான ரயில் டிக்கட் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில் போக்குவரத்து சேவையிலுள்ள புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு மற்றும்...

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!!

மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை காணவில்லை...