இலங்கை செய்திகள்

கோபம் தீரும் வரை மனைவியை கத்தியால் வெட்டிய கொலைசெய்த கணவன்!!

  கொலைசெய்த கணவன் ராகமை - கனேமுல்லை பகுதியில் மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய...

அதிவேக வீதியில் விபத்து – பெண் அரச அதிகாரி பலி, ஏழ்வர் காயம்!!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஏழ்வர் காயமடைந்துள்ளனர். விவசாய காப்புறுதி சபை வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, இதில் பயணித்த 28 வயதான அதிகாரி ஒருவரே பலியாகியுள்ளதாகவும்...

கனடாவில் போராடும் இலங்கைப் பெண்!!

இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனேடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுபாகினி சிவபாதம் என்ற இலங்கை பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்த சுபாகினி...

கொழும்பில் மகளின் கொடூர செயல் : வேதனையால் தவிக்கும் தாய்!!

வேதனையால் தவிக்கும் தாய் கொழும்பை அண்மித்த பகுதியொன்றில் சொத்தினை பெற்றுக்கொள்வதற்காக தாயை கொலை செய்ய மகள் முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் மோதி தாயை கொலை செய்ய அவர்...

புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி சிறுமி மரணம், தாய் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், தாய் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தமிழரசன் உதயகுமாரி (06) என்ற சிறுமியே இவ்வாறு...

உணவு விஷமானதால் சுமார் 150 ஊழியர்கள் வைத்தியசாலையில்!!

பலாங்கொடை - பிங்னவல பகுதி தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் ஊழியர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150க்கும் அதிகமானோர் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடை வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற...

இன்று நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்ற நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது!!

கனடா டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு...

பிரதேச மக்களுக்காக பெண்கள் செய்த அட்டகாசம்!!

ரிதிமாலியெத்த மற்றம் மஹியங்கனை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மூவர்,...

வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மீது தாக்குதல்!!

முச்சக்கரவண்டி மீது தாக்குதல் வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு...

1300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஆயிரம் ரூபா!!

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத்தாளின் சிறப்பம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது. ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்...

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது இராணுவ வீரரா? வெடிக்கும் சர்ச்சை!!

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது இராணுவ சீருடையில் வந்த நபர் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை...

சிறுமி கொலை : 17 வயது மாணவனிடம் விசாரணை!!

கொடதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது இந்த சிறுமி...

புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர். இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள...

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் மனநல மருத்துவர்கள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோ மனநோய் ஒன்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் உணருவதாக கூறி, மனநல மருத்துவர்கள் சிலர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி கடந்த சில...

வெலிக்கடை சிறைக்குள் சிக்கிய மர்மம் : அதிர்ச்சியில் சிறைச்சாலை அதிகாரிகள்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மாறுபட்ட வகையில் தயாரிக்கப்பட்ட தொலைபேசி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கைதி ஒருவருக்காக கொண்டு வந்த உணவு பொதியில் மர்மமான முறையில் கையடக்க தொலைபேசி ஒளித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. கைக்கடிகார வடிவில்...