இலங்கை செய்திகள்

பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ்ப் பெண்!!

மாதங்கி அருள் பிரகாஷம் M.I.A.என அழைக்கப்படும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள் பிரகாஷம் பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுள்ளார். பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன்,...

ஜனாதிபதி அறிமுகப்படுத்தும் இலத்திரனியல் அட்டை : நன்மை அடையவுள்ள மக்கள்!!

இலத்திரனியல் அட்டை குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விசேட இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்....

கிளிநொச்சி ஏ9 வீதியில் இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீதம்!!

ஏ9 வீதியில் கிளிநொச்சியில் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். ஏ9 வீதியில் உள்ள கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், பாரவூர்த்தி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில்...

வல்வெட்டித்துறையில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா!!

பட்டத் திருவிழா தைத்திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். தைத்திருநாளில் பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை. இம்முறை ஏற்பாடு...

பேருந்துகளில் இன்று முதல் வருகின்றது தடை : மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

பேருந்துகளில்.. அரச போக்குவரத்துக்களிலும், தனியார் போக்குவரத்துக்களிலும் இன்று முதல் தொடர் இசைகளை ஒலிபரப்பவும் காணொளிகளை காண்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் போக்குவரத்து சாதனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து...

யாழில் வா ள்வெ ட்டு கு ழுவின் அ ட்டகா சம் : ஏழுபேர் வை த்தியசாலையில் அனுமதி!!

யாழில்.. யாழ். மாநகர் - கொட்டடியில் வா ள்களுடன் வ ந்த கு ம்பல் ஒன்று இ ருவர் மீது வா ள்வெ ட்டு ந டத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதன்போது வா ள்வெ ட்டு...

சுவிஸில் கா ணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனுக்கு நடந்தது என்ன?

மகேஸ்வன் ரமேஸ்வரன் சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கா ணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரிய முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 43 வயதான மகேஸ்வன் ரமேஸ்வரன் என்பவரே...

இலங்கையில் காணாமல்போன தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!!

திய நடைமுறை இலங்கையில் கா ணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் இலகுவான நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய...

மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பொங்கல் வழிபாடுகள்!!

பொங்கல் வழிபாடுகள் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம், வாழைச்சேனை, கல்குடா, வாகரை, கிரான் உள்ளிட்ட...

நாட்டு மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை அதிரடியாக அறிவித்தார் ஜனாதிபதி கோட்டபாய!!

ஜனாதிபதி கோட்டபாய குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு...

யாழில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!

ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்டு இருவர் உ யிரிழந்துள்ளனர். இன்று (15.01.2020) காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் நயிலிய...

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய சட்டம் : இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!!

புதிய சட்டம் பு லனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரமளித்தலுக்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் : நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சடலங்கள்!!

இலங்கை மாணவிகள் அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட விஷ வாயுவை சுவாசித்ததில் சிக்கி உ யிரிழந்த 3 இலங்கை மாணவிகளின் ச டலங்கள் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டார் விமான நிலையத்தில் இருந்து...

கிளிநொச்சி மாணவனின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!!

ப.கிருசாந் கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ப.கிருசாந் என்ற மாணவன் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார். வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். உருத்திரபுரம்...

அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வருகிறது புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் தமது நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்று கொண்டு வரப்படவுள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின் இது...