இலங்கை செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் : மனதுருகிய மக்கள்!!

இலங்கையை உலுக்கிய பாரிய வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் தேவ ஆராதனைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஒரு...

ஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்!!

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளது என தகவல்...

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு : தீவிரவாத அமைப்பின் சொத்து விபரம் வெளியானது!!

இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுதாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் சொத்து விபரங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி, தாக்குதல் நடத்திய தீவிரவாத குழுவிற்கு சொந்தமானது என கூறப்படும் 140 மில்லியன் ரூபாய் நிதி குறித்த...

பதவியில் இருந்து விலகப்போவதில்லை : மைத்திரி திட்டவட்டம்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வினரின் தகவல்...

யாழ் புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி!!

யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியின் புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

நுவரெலியாவில் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்ற முகாம் சுற்றிவளைப்பு!!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்ற முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அம்பாறை - சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது...

கேள்விக் குறியாகும் இலங்கையின் எதிர்காலம் : இப்படியொரு அவல நிலையா?

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பூச்சிய நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக பரபரப்பாக செயற்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. கடந்த மாத இறுதியில்...

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் பலி!!

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 31 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் மாரவில...

நீர்கொழும்பில் தொடரும் பதற்றம் : முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை!!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், இன...

இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்!!

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று...

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தரிந்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது . நேற்று காலை முதல் குறித்த பகுதியல் இவ்வாறு மோட்டர் சைக்கிள்...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் தொடர்ந்து பாடசாலைகயின்...

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து : ஐவர் படுகாயம்!!

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இடம்பெற்ற வாகன வித்தில் கல்முனையைச்...

நீர்கொழும்பில் பெரும் பதற்றம் : வாகனங்களுக்கு தீ வைப்பு : அதிரடிப் படையினர் குவிப்பு!!

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சில வாகனங்கள் அடித்து...

நீர்கொழும்பில் பெரும் பதற்றம் : உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம்!!

நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி வரையில் இந்த...

இலங்கையில் வாழ்விடம் இல்லாது தவிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள்!!

இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் தங்கயிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வாழ்விடம் இல்லாது பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு மத்தியில், இவர்கள்...