இலங்கை செய்திகள்

சூடு பிடித்துள்ள கொழும்பு அரசியல் : கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை?

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் என்பது மிகவும் பரபரப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தொடர்பில்...

மட்டக்களப்பில் சற்று முன்னர் கோரச் சம்பவம் : மூவர் பலி, 3 பேர் காயம்!!

கோர விபத்து மட்டக்களப்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில்...

இந்தியாவிலிருந்து கப்பலில் வந்த புதிய ரயில் பெட்டிகள்!!

புதிய ரயில் பெட்டிகள் இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. S13 மற்றும் M11 ரக தொடருந்துகள் இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் அவற்றை பாரம்...

527 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

பெறுபேறுகள் இடைநிறுத்தம் கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள்...

கணனி கட்டமைப்புக்குள் இரகசியமாக பிரவேசித்த தகவல் தொழிற்நுட்ப மாணவன்!!

தகவல் தொழிற்நுட்ப மாணவன் கணனி கட்டமைப்புக்குள் இரகசியமாக பிரவேசித்து 5 மணி நேரத்தில் ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி, நிறுவனத்தின் உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய, தகவல்...

வெளிநாடொன்றில் பற்றியெரிந்த அடுக்கு மாடி கட்டடம் : உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்த இலங்கைத் தமிழர் பலி!!

இலங்கைத் தமிழர் பலி பங்களாதேஷ் டாக்கா நகரில் தொடர் மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்ப முயற்சித்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிரோஷ் விக்னராஜா என்பவரே...

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 19 பேர் 9A சித்தி பெற்று சாதனை!!

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. பரீட்சை முடிவுகளின்படி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர்...

காரைதீவில் 9 மாணவர்கள் 9ஏ சித்திகள்!!

9 மாணவர்கள் 9ஏ சித்திகள் நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி காரைதீவுக் கோட்டத்தில் 9 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச் சாதனை படைத்துள்ளனர். காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் 8 மாணவிகளும்,...

ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம்!!

ஒன்பது ஏ சித்தி வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்பது பாடசாலைகளில் இருபது மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இது...

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று உடன்பிறப்புக்கள் பரீட்சையில் படைத்த சாதனை!!

மூன்று உடன்பிறப்புக்கள் ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர். குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க...

வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேரதிர்ச்சியான தகவல்!!

க.பொ.த சாதாரண தர பரீட்சை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தேசிய ரீதியில் முதல் பத்து இடத்திற்குள் எந்த தமிழ் மாணவர்களும் இடம்பெறவில்லை, என்பது...

யாழின் சாதனை மாணவிகள் நால்வர்!!

சாதனை மாணவிகள் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவிகள்...

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க தமிழ்நாடு சென்ற இலங்கை தமிழ்ப் பெண் தற்கொலை!!

பெண் தற்கொலை இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க தமிழ் நாடு சென்று இருந்த இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் தொடர்ந்தும்...

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் வெப்பம் எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும்...

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர் விபரம்!!

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு...

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது : 9413 பேர் 9A சித்திபெற்று வரலாற்று சாதனை!!

9413 பேர் 9A சித்தி க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய...