இலங்கை செய்திகள்

நாட்டில் காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை!!

நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன்...

மூன்று இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது. மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987,...

சிங்கப்பூர் சென்ற இலங்கை அகதிக்கு நேர்ந்த கதி!!

சிங்கப்பூரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதி திருச்சியில் 11 மணிநேரம் தவித்தார். பின்னர் அவர் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டார் என, தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த...

மற்றுமொரு ஆபத்திற்கு முகங்கொடுக்கும் இலங்கை மக்கள் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

நாட்டில் பெய்த அடைமழை காரணமாக மற்றுமொரு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நீர் மற்றும் உணவு மூலம் நோய் பரவும் ஆபத்துக்கள்...

வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழப்பு, 112 பேர் மாயம்!!

  நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 இற்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இயற்கை...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த புகையிரதத்தின் மீது இனம் தெரியாத இளைஞர்கள் சிலரால் நாவற்குழி பிரதேசத்தில்...

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை...

அடுத்து வரும் இரு நாட்களில் இலங்கையை அச்சுறுத்த வரும் அடைமழை!!

கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும் என்று இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில்...

பெண்ணை காப்பாற்ற போராடிய இராணுவ சிப்பாய் பரிதாபமாக மரணம்!!

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய பெண்ணொருவரை காப்பாற்ற முனைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்துள்ளார். காலியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது, ஹெலிகப்டரில் இருந்து கீழே வீழ்ந்த நிலையில் காயமடைந்த விமானபடை சிப்பாய்...

பெருக்கெடுத்தது வெள்ளம் : தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது!!

  தெற்கு அதிவேகப் பாதையின் மூன்று நுழைவாயில்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். வியாழக்கிழமை தொடக்கம் மாத்தறையின் கொக்மாதுவை நுழைவாயில், களுத்துறையின் வெலிப்பென்ன நுழைவாயில் என்பன வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளி மாலை தொடக்கம் கடுவலை...

வடக்கு கிழக்கிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு!!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக் கி சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக...

கின்னஸ் புத்தகத்தில் பத்து சாதனைகளைப் படைப்பதே கனவாக இருந்துள்ளது : விக்னேஸ்வரன்!!

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் குறைந்தது பத்து சாதனைகளையாவது உள் புகுந்த வேண்டும் என்பதே ஆழி குமார் ஆனந்தனின் இளவயது கனவாக இருந்துள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணையை...

இயற்கையின் கோர தாண்டவம் : நூற்றுக்கு மேற்பட்டோர் பலி, 100 பேர் மாயம், 230 பேர் காயம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன்,...

48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் அனைத்து கங்கைகளும் நீரில் நிரம்பலாம் எனவும்...

அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை!!

  மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. குறித்த புகைப்படத்தில் “அக்குரஸ்ஸ” பெயர்பலகை வரை நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து காணப்படுகின்றது. இன்று பெய்த அடை மழையினால் இலங்கை முழுவதும்...

கொழும்பு வெல்லம்பிட்டியிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம்!!

  கொழும்பு - வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள்...